06-20-2004, 03:52 PM
செக்கோ இதுவரை விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றிபெற்று முதல் நாடாக அடுத்தசுற்றுக்கு செல்லதெரிவாகியுள்ளது அத்துடன் செக்கி அடுத்தபோட்டியில் ஜேர்மனியை எதிர்த்து விளையாடவுள்ளது ஜேர்மனி செக்கியை வெல்லும் என்பது சந்தேகமே? நெதர்லாந்து அடுத்தபோட்டியில் லெத்வேனியாவை எதிர்த்து விளையாடவுள்ளது இதில்வெற்றி பெறும் நாடு அடுத்தசுற்றுக்குசெல்ல சந்தற்பம் உண்டு ஆனால் ஜேர்மனி செக்கியை வெற்றிபெற்றால் ஜேர்மனி அடுத்தசுற்றுக்குசெல்லும் நேற்றைய போட்டியில் லெத்வேனியா ஜேர்மனியுடன் விளையாடி சமநிலைப்படுத்தியதும் இதனால் ஜேர்மனி அடுத்தசுற்றுக்கு செல்லும் சந்தற்பத்தை இழந்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது உதைபந்தாட்டத்தில் எதுவும் நடக்கலாம் அடுத்த புதன் இரண்டாவது இடத்ததை கைப்பற்றும் நாடு எது என்று தெரிந்துவிடும் அதுவரை ?

