06-20-2004, 04:25 AM
தளபதி ரமேஸ் இன்று கொக்கட்டிச்சோலையிலை பத்திரிகையாளர் மகாநாடு கூட்டி அரசதரப்பு கருணாதரப்புடன் செய்ற்படுவதை நிரூபிக்கப்போவதாக அறிக்கை விட்டிருப்பதாக ஐபீஸி தமிழ் செய்தியில் சொல்லியது..
கருணா அணியிலிருந்து தப்பி கொழும்பு சென்று நிலாவினி.. பிரேமினி.. மற்றும் இரண்டு பெண் தளபதிகள் தங்களிடம் வந்து சேர்ந்துள்ளதாகவும் அரசாங்கதரப்பின் நாடகம் அப்பலத்துக்கு வரப்போவதாகவும் செய்தியில் சொல்லியது..
இன்றைய பத்திரிகை மகாநாட்டுடன் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்..
எங்கு யார் யாருக்கு உதை கிடைக்கிறதோ.. தெரியவில்லை..
கருணா அணியிலிருந்து முன்பு பிரிந்து சென்று சேர்ந்தவர்கள் ஏற்கெனவே அரசதரப்புடன் கருணாஅணி சேர்ந்து செய்ற்படுவதாக கூறியதாக செய்திகள் எதுவும் (அவாகளை) பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நிறுத்தி நிரூபிக்கப்படாத நிலையில் அப்படி ஒரு பத்திரகையாளர் மகாநாடு இன்று நடைபெற இருக்கின்றது..
:!: :?:

Truth 'll prevail