Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரபலமான 3Dமென்பொருள்களின் உலகம்.
#8
இளைஞன் Wrote:நன்றி கவிதன்...

அனைத்துமே நீங்கள் குறிப்பிட்டதுபோல் Video/Grafik சம்பந்தமான பிரபலமான மென்பொருட்கள் தான். மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.

இத்தனை தகவல்களைச் சேகரித்து எமக்குத் தருவதால், சிலவேளைகளில் உங்களுக்கும் இந்தத் துறைகளில் ஆர்வமிருக்கும் என நம்புகிறேன்.

அறியத் தாருங்களேன் :wink:

நிச்சயமாக எனக்கு ஆர்வம் இருக்கிறது.ஆனால் அவை எதற்குள் அடங்கும் என்பதுதான் எனக்கு பிரச்சனை. ஏனென்றால் நான் கணனிமென்பொருள்களில் அதிகம் நாட்டமுடையவன். வீடியோ என்று பார்க்கும்போது நான் குழம்பிவிடுகிறேன். ஆனால் எதிலும் பாண்டித்தியமானவன் அல்ல, ஏதோ கொஞ்சம் கொஞ்சம் உங்கள் புண்ணியத்தில தெரியும்.



கவிதன்
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 06-18-2004, 02:21 AM
[No subject] - by kavithan - 06-18-2004, 02:24 AM
[No subject] - by vasisutha - 06-18-2004, 05:49 AM
[No subject] - by இளைஞன் - 06-18-2004, 11:27 AM
[No subject] - by AJeevan - 06-18-2004, 11:51 PM
[No subject] - by tamilini - 06-19-2004, 09:19 PM
[No subject] - by kavithan - 06-19-2004, 10:22 PM
[No subject] - by Aalavanthan - 06-20-2004, 08:20 PM
[No subject] - by Paranee - 06-22-2004, 06:38 PM
[No subject] - by kavithan - 06-26-2004, 10:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)