Yarl Forum
பிரபலமான 3Dமென்பொருள்களின் உலகம். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: வீடியோ தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=26)
+--- Thread: பிரபலமான 3Dமென்பொருள்களின் உலகம். (/showthread.php?tid=7032)



பிரபலமான 3Dமென்பொருள் - kavithan - 06-18-2004

இங்கு குறிப்பிடப்படும் அனைத்து மென்பொருள்களும் மிக பிரபலமானவை. பலருக்கு மென் பொருளைப்பற்றித் தெரியும் ஆனால் அவற்றை எவ்வாறு பயன் படுத்துவதென்றோ அல்லது அதில் உள்ள நுடப்பங்கள்,உத்திகளை எவ்வாறு கையாள்வதென்று தெரியாது. இதனை 3D கபே என்ற இணையத்தளம் எங்களுக்காக வழங்குகின்றது.
இதுதான் அது
http://www.3dcafe.com/asp/tutorial.asp


எவ்வெவ் மென்பொருள்கள் என்பதையும் தனித்தனியே இணைக்கின்றேன்


3D STUDIO MAX

http://www.3dcafe.com/asp/tut3ds.asp
ANIMATION MASTER

http://www.3dcafe.com/asp/tutanim.asp
AUTOCAD
http://www.3dcafe.com/asp/tutacad.asp

BRYCE 3D
http://www.3dcafe.com/asp/tutbryce.asp

FLASH

http://www.3dcafe.com/asp/tutflash.asp
HTML

http://www.3dcafe.com/asp/tuthtml.asp
JAVA

http://www.3dcafe.com/asp/tutjava.asp
LIGHTWAVE 3D

http://www.3dcafe.com/asp/tutlw.asp
MAYA

http://www.3dcafe.com/asp/tutalias.asp
PHOTOSHOP

http://www.3dcafe.com/asp/tutphotoshop.asp
POSER

http://www.3dcafe.com/asp/tutposer.asp
PROFESSIONALS
http://www.3dcafe.com/asp/platinumdefault.asp

RAYDREAM STUDIO
http://www.3dcafe.com/asp/tutray.asp

RHINO 3D

http://www.3dcafe.com/asp/tutrhino.asp

SOFTIMAGE|3D
http://www.3dcafe.com/asp/tutsi.asp

TRUESPACE
http://www.3dcafe.com/asp/tuttrue.asp

VRML
http://www.3dcafe.com/asp/tutvrml.asp





கவிதன்


- kavithan - 06-18-2004

நன்றாக இருந்தால் சொல்லுங்கள். அதுதான் இன்னும் ஊக்கத்தை எனக்களிக்கும். இதனை வைத்துதான் நான் எல்லா 3D லையும் விளையாடிப்பாக்கிறது.


கவிதன்


- kavithan - 06-18-2004

அங்கு உள்ள தொடுப்புகளை எல்லாம் அமத்திப்பாருங்கோ வேறை தகவலும் கிடக்கும்.


கவிதன்


- vasisutha - 06-18-2004

நன்றி கவி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- இளைஞன் - 06-18-2004

நன்றி கவிதன்...

அனைத்துமே நீங்கள் குறிப்பிட்டதுபோல் Video/Grafik சம்பந்தமான பிரபலமான மென்பொருட்கள் தான். மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.

இத்தனை தகவல்களைச் சேகரித்து எமக்குத் தருவதால், சிலவேளைகளில் உங்களுக்கும் இந்தத் துறைகளில் ஆர்வமிருக்கும் என நம்புகிறேன்.

அறியத் தாருங்களேன் :wink:


- AJeevan - 06-18-2004

நன்றி கவிதன். நல்ல தகவல்கள்.
தொடருங்கள்..........................


________________________________________________________________________________________________________
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விடஇ சுதந்திரமாகஇ உப்பாகிஇ நீரோடு கரைவதே மேல்..........
-அஜீவன்


- tamilini - 06-19-2004

flamingtext. ல் ஆங்கில எழுத்து பாவித்து logo தாயரிப்பது போன்று தமிழ் எழுத்துக்களில் அமைக்க கூடியதாக ஏதாவது முகவரி இருந்தால் கூறுங்கள்.

:roll: :!:


- kavithan - 06-19-2004

இளைஞன் Wrote:நன்றி கவிதன்...

அனைத்துமே நீங்கள் குறிப்பிட்டதுபோல் Video/Grafik சம்பந்தமான பிரபலமான மென்பொருட்கள் தான். மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.

இத்தனை தகவல்களைச் சேகரித்து எமக்குத் தருவதால், சிலவேளைகளில் உங்களுக்கும் இந்தத் துறைகளில் ஆர்வமிருக்கும் என நம்புகிறேன்.

அறியத் தாருங்களேன் :wink:

நிச்சயமாக எனக்கு ஆர்வம் இருக்கிறது.ஆனால் அவை எதற்குள் அடங்கும் என்பதுதான் எனக்கு பிரச்சனை. ஏனென்றால் நான் கணனிமென்பொருள்களில் அதிகம் நாட்டமுடையவன். வீடியோ என்று பார்க்கும்போது நான் குழம்பிவிடுகிறேன். ஆனால் எதிலும் பாண்டித்தியமானவன் அல்ல, ஏதோ கொஞ்சம் கொஞ்சம் உங்கள் புண்ணியத்தில தெரியும்.



கவிதன்


- Aalavanthan - 06-20-2004

முகவரிகளுககு நன்றி கவிதன். உங்களுக்கு தெரிந்ததை எங்களுக்குச் சொல்லித் தரலாமே


- Paranee - 06-22-2004

தகவல்களிற்கு நன்றி கவிதன்
இத்தகையை துறையில் மிகவும் நாட்டம் நேரமின்மை தொலைவாக்கி விடுகின்றது அந்த துறையை

தங்கள் தகவல்கள் மிகவும் உறுதுணையாக இருக்கின்றன.
நன்றி


- kavithan - 06-26-2004

Aalavanthan Wrote:முகவரிகளுககு நன்றி கவிதன். உங்களுக்கு தெரிந்ததை எங்களுக்குச் சொல்லித் தரலாமே

எனக்கு தெரிந்தவிடயங்களை தான் இங்கு எழுதுகின்றேன் ஆழவந்தான் அண்ணா.