06-19-2004, 06:13 PM
vasisutha Wrote:ஓரே தொல்லை தொலைக்காட்சியால.
ஒழுங்கா சாப்பாடு கிடைக்குது இல்லை வீட்டில்.
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> போன் எடுத்தால் ரிவியில சீரியல் பாத்துக்கொண்டு இடைக்கிடை என்னோடை கதைக்குதுகள்.
இதைப்பற்றி பெரிய கட்டுரையே எழுதலாம்.
:|
போன் எடுத்து அறுத்தால்
தப்பிக்கொள்வதற்கு இப்படித்தான் சொல்வார்கள்.
அனுபவஸ்தன் சொல்கிறேன்.
சீரியல் வாழ்க


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> போன் எடுத்தால் ரிவியில சீரியல் பாத்துக்கொண்டு இடைக்கிடை என்னோடை கதைக்குதுகள்.