![]() |
|
செல்லிடப்பேசியிலும் வைரஸ்....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: செல்லிடப்பேசியிலும் வைரஸ்....! (/showthread.php?tid=7039) Pages:
1
2
|
செல்லிடப்பேசியிலும் - kuruvikal - 06-17-2004 <img src='http://www.s60.at/hardware/hwpics/6600.jpg' border='0' alt='user posted image'> (Image from friend paranee) ஏன் இரண்டு நாளா பேசல்ல?" "தொண்டைல, சாரி, செல்போன்ல வைரஸ் தொல்லை" இப்படியான உரையாடலை நீங்கள் கேட்கும் நாள் வந்துவிட்டது. ஜூன் 15, 2004 வரலாற்றில் இடம்பெறுகிறது. செல்பேசிகளுக்கான முதல் வைரஸ் இன்றைக்குப் பரவிக்கொண்டிருக்கிறது. சிம்பியன் இயக்கு தளத்தை அடிப்படையாகக் கொண்ட நோக்கியா ப்ளூடூத் செல்பேசிகளில் பரவும் இந்த வைரஸின் பெயர் கபிர். பாதிக்கப்பட்ட செல்பேசிகளின் திரைகளில் "caribe" என்ற எழுத்துக்களைக் காட்டிவிட்டு சமர்த்தாக உள்ளேபோய் உட்கார்ந்துகொள்ளும் இந்த வைரஸ் தனக்கு அருகில் வரும் பிற ப்ளூடூத் சிம்பியன் இயக்குதள செல்பேசிகளிலும் பரவி உட்கார்ந்து கொள்ளும். மற்றபடி எந்தவிதமான அதிகப்படி பாதிப்புகளையும் தரவில்லை என்று நம்பப்படுகிறது. இது செல்பேசிகளுக்கும் வைரஸ் எழுதமுடியும் என்று கொள்கைபூர்வமாக நிரூபிக்கத் தயாரிக்கப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள். இதுவரை இதற்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கவில்லை. தடுப்பு நிரலியும் கிடையாது. ம்ம்ம்.. முக்கியமான விஷயம். இது ப்ளூடூத் மூலம் பரவுவதால் விரைவில் இது அந்த வசதிகொண்ட அச்சுப்பொறி, காமெரா, அலகி, நேற்று நான் எழுதிய உலகளாவிய இடங்காட்டி என்று விரைவில் பரவும் என்று எதிர்பார்க்கலாம். வாருங்கள், வைரஸ்கள் வியாபித்த உலகிற்கு. -------------------------- <i>வெங்கட்ரமணன் - ஒரு நாடோடியின் வடதுருவ வலைக்குறிப்புகள்</i> Sooriyan.com வைரஸ் - kavithan - 06-17-2004 எதுக்கெதுக்கு வைரஸ் வாறதெண்ட விவஸ்தையே இல்லாமல் போச்சு. கவிதன் - vasisutha - 06-17-2004 ஆஆஆ நோக்கியா 3650 யா?பாவிகள் நல்ல முன்னேற்றம். வாழ்க அந்த விஞ்ஞானிகள். :oops: - Ilango - 06-17-2004 ஏற்கனவே செல்லிடத் தொலைபேசியைத் தாக்கும வைரஸகள் வந்துவிடடன. ஆனால் அவை தானாக உள்நுழைந்து செயற்படுபவையாக இல்லாமல் நாம் உள்ளேற்றும் மென்பொருட்களுடன் சேர்ந்து வந்து தாக்குபவையாக இருந்தன. இப்போது வந்துள்ள இந்த வைரஸ் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்பவில்லை. ஏனெனில் அது வேகமாக பரவும் ஒரு வைரஸ் இல்லை. 10 மீற்றருக்குள் இருக்கும் புளுடூத் தொலைபேசியை மட்டுமே தாக்கும். சாதரண செல்லிடத்தொபேசிக்கு தற்போது பிரச்சினை இல்லை. சில வேளை டொக்கியோ மெட்றோ நிலையங்களில் இதன் தாக்கம் பெரிதாக இருக்கலாம். - Paranee - 06-17-2004 வசி 3650 கிட்டவும் வராது. 6600 ற்குத்தான் ஆபத்து ம் புளுடுத் பாவிச்சால் பரவும் vasisutha Wrote:ஆஆஆ நோக்கியா 3650 யா?பாவிகள் <img src='http://www.s60.at/hardware/hwpics/6600.jpg' border='0' alt='user posted image'> - kavithan - 06-17-2004 vasisutha Wrote:ஆஆஆ நோக்கியா 3650 யா?பாவிகள் Paranee Wrote:வசி 3650 கிட்டவும் வராது. அப்ப வசியக்கா தப்பி விட்டா எண்ணுறியள் பரணியண்ணை. ம்ம் அக்கா இனி என்ன <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கவிதன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Ilango - 06-17-2004 3650 ம் புளுடூத் தான் <img src='http://static.marktplaats.nl/fotos/telecommunicatie/nokia/298273.jpg' border='0' alt='user posted image'> - tamilini - 06-17-2004 இது வேறையா? எங்கையோ போய்விட்டது வைரஸ். வருக வைரஸ் வாழ்க வைரஸ் வளர்க வைரஸ். - kavithan - 06-17-2004 Ilango Wrote:3650 ம் புளுடூத் தான் என்ன இளங்கோ அண்ணை வசியக்காவுக்கு மீண்டும் வயிற்றிலை புளியைக் கரைக்கிறியள். கவிதன் - kavithan - 06-17-2004 tamilini Wrote:இது வேறையா? எங்கையோ போய்விட்டது வைரஸ். வருக வைரஸ் வாழ்க வைரஸ் வளர்க வைரஸ். நீங்கள் தானக்கா வைரஸ்சையே வாயார வரவேற்கிற ஆளக்கா. என்னக்கா சும்மா காதுக்கை சொல்லுங்கோ என்ன செல்போனே இல்லையோ? அல்லாட்டி வேறை நம்பரிலை வைச்சிருக்கிறியளோ? எதுக்கும் வடிவாய் நம்பரைப் பாருங்கோ புளூட் இறங்கிடப் போகுது கவிதன் - tamilini - 06-18-2004 எங்களுக்கு ஏன் செல்போன். ஜயோ நாங்கள் வாழ்த்தி ஆக்கள் எல்லாரும் நல்லா இருக்கினமா என்ன. அப்படி வாழ்த்தி என்டாலும் அழியாத என்ட ஓரு ஆசை தான். - vasisutha - 06-18-2004 தொலைக்காட்சிப் பெட்டிகளில் வைரஸை பரப்ப முடியுமானால் எவ்வளவு நல்லது. :mrgreen: - AJeevan - 06-18-2004 "நல்ல மனம் வாழ்க , நாடு போற்ற வாழ்க . . . . . . . . " - kavithan - 06-18-2004 இதைப்பாருங்கோ tamilini Wrote:எங்களுக்கு ஏன் செல்போன். ஜயோ நாங்கள் வாழ்த்தி ஆக்கள் எல்லாரும் நல்லா இருக்கினமா என்ன. அப்படி வாழ்த்தி என்டாலும் அழியாத என்ட ஓரு ஆசை தான். AJeevan Wrote:"நல்ல மனம் வாழ்க , நாடு போற்ற வாழ்க . . . . . . . . " கவிதன் - kavithan - 06-18-2004 இதையும் பாருங்கோ...... vasisutha Wrote:தொலைக்காட்சிப் பெட்டிகளில் வைரஸை பரப்ப முடியுமானால் எவ்வளவு நல்லது. :mrgreen: AJeevan Wrote:"நல்ல மனம் வாழ்க , நாடு போற்ற வாழ்க . . . . . . . . " கவிதன் - shanmuhi - 06-18-2004 Quote:தொலைக்காட்சிப் பெட்டிகளில் வைரஸை பரப்ப முடியுமானால் எவ்வளவு நல்லது. இது என்ன இப்படி ஒரு விபரித ஆசை... வசிசுதா...? - tamilini - 06-19-2004 வீடுகளில் ஓழுங்காக எல்லாம் நடக்கும் என்ன வசி? இந்த தொலைக்காட்சியால் வசி மிகவும் கஸ்ட படுகிறார் போல கிடக்குது. :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 06-19-2004 வசியக்காவுக்கு தொலைக்காட்சி......தொல்லைக்காட்சி ஆயிட்டுது போல...!!!!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :!: :!: :!: - vasisutha - 06-19-2004 ஓரே தொல்லை தொலைக்காட்சியால. ஒழுங்கா சாப்பாடு கிடைக்குது இல்லை வீட்டில். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> போன் எடுத்தால் ரிவியில சீரியல் பாத்துக்கொண்டு இடைக்கிடை என்னோடை கதைக்குதுகள்.இதைப்பற்றி பெரிய கட்டுரையே எழுதலாம். :| - Ilango - 06-19-2004 vasisutha Wrote:ஓரே தொல்லை தொலைக்காட்சியால. போன் எடுத்து அறுத்தால் தப்பிக்கொள்வதற்கு இப்படித்தான் சொல்வார்கள். அனுபவஸ்தன் சொல்கிறேன். சீரியல் வாழ்க |