06-19-2004, 02:21 PM
பாதையில் போகும் ஒருவன் "வணக்கம்" (Good Morning or Morgen..................) என்று சொன்னால் பதிலுக்கு,
வணக்கம் (Good Morning or Morgen..................) என்று சொல்லித்தான் பழக்கம்.
அவன் யார் என்று பல்லுப்பிடித்துப் பார்த்து "வணக்கம்" சொல்லிப் பழக்கமில்லை.
<span style='font-size:25pt;line-height:100%'>தவறு...........தான்? </span>
"வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா?. . . . . "
யாரோ ஒரு கவிஞர் வாய்க் கொழுப்புக்கு சொல்லவில்லை. கிடைத்தால் வாய்க்கு ஒரு பிடி சீனி போட தோன்றுகிறது.
சிலர் கைக்கு கிடைத்தால் வாய்க்கரிசியோ , ஒரு பிடி மண்ணோ?..............................
______________________________________________________________________________________________________________________________________
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
-அஜீவன்