Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புன்னகைக்குள் ஒரு புலம்பல்
#11
உலகம் தமிழர்களுக்கு எதிரி என்பது சிங்களவர்களுக்கும் அவர்களின் எலும்பு பொறுக்கிகளுக்கும் மட்டுமே... என்பதை யதார்த்தத்தை தமிழர்களின் விடுதலைப் போராட்ட வளர்ச்சியை நன்கு உற்று நோக்கின் புரியும்.....!

இதில் ஒன்றும் சிறுபிள்ளைத்தனம் இல்லை கந்தரே...ஒன்று மட்டும் உண்மை.... தமிழர்கள் விடயத்தில் உங்களுக்கு யதார்த்தத்தை தரிசிக்கத் திராணியில்லை என்பதே......!

இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்காவிடம் ஆயுத பலம் இல்லையோ அதை தங்கள் நண்பன் என்று சொல்லிக் கொள்ள பிரிட்டன் கூட முன்வராது.......ஆனால் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆகட்டும் கியூபப் போராட்டம் ஆகட்டும் வியட்நாம் போராட்டம் ஆகட்டும் கிழக்குத் திமோர் ஆகட்டும் தென் ஆபிரிக்க நிறவெறிக்கு எதிரான போராட்டம் ஆகட்டும் இந்திய விடுதலைப் போராட்டம் ஆகட்டும்....இன்னும் எத்தனை விடுதலைப் போராட்டம் ஆகட்டும் யாரையும் வெளிப்படையான ஆதரவாளர்களாகக் காட்டி வளர்ந்தது கிடையாது...வெளிப்பார்வைக்கு அவை வன்முறைவாத தன்மை கொண்டிருந்தாலும் அவற்றிற்குள் நியாயம் ஒன்று ஒழிந்திருப்பதை உலகம் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை....ஆனால் இழப்புகளின் பின்னரும் போராட்டத்தின் வளர்ச்சி ஸ்திரநிலை மக்களின் பங்களிப்பு என்பன கருதியும் உலகம் அவற்றின் நியாயத்தை தாமதித்து உள்வாங்கிக் கொண்டதுதான் வரலாறு.....அதுவே எமக்குப் பாடம்.....!

இப்படியான உங்களின் விசமத்தனமான கூச்சல்களுக்கு செவி கொடுத்திருந்தால் தமிழரின் விடுதலைப் போராட்டம் 1972 இலேயே அடங்கிப் போயிருக்கும்....கந்தரே உங்கள் கூச்சல்கள் போல் தமிழர்கள் நாம் கேட்டுக்கேட்டே காது புளித்துப் போய்விட்டது.....ஏன் எனியும் இந்தக் கூச்சல்.....வலுவுள்ள வரை கூச்சலிடுங்கள்......பின் விட்டிலாய் அடங்கிப் போங்கள்.....யார் வேண்டாம் என்றார்..... அதற்காக இப்படிப் பயங்காட்டி நியாயங்களை நீங்கள் எப்போதும் எங்கும் அழிக்க முடியும் என்று மட்டும் கனவு காணாதீர்கள்.....! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 06-18-2004, 02:28 AM
[No subject] - by sOliyAn - 06-18-2004, 03:18 AM
[No subject] - by vasisutha - 06-18-2004, 05:56 AM
[No subject] - by vallai - 06-18-2004, 06:42 AM
[No subject] - by vasisutha - 06-18-2004, 07:08 PM
[No subject] - by kuruvikal - 06-18-2004, 08:38 PM
[No subject] - by tamilini - 06-18-2004, 10:48 PM
[No subject] - by Kanthar - 06-19-2004, 02:02 AM
[No subject] - by Eelavan - 06-19-2004, 05:13 AM
[No subject] - by kuruvikal - 06-19-2004, 01:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)