06-19-2004, 11:50 AM
நான் முரளி மீது குறை கண்டுபிடிப்பதற்காகச் சொல்லவில்லை தனியே ஒரு விளையாட்டு வீரனாக பலதரப்பட்ட சவால்களையும் சந்தித்து வெற்றி கொண்டவர் என்ற ரீதியில் எனது பாராட்டு என்றும் அவருக்கு உண்டு
ஆனால் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றியது மூலமும் பேட்டி கண்ட பத்திரிகைக்கு தனக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது என்றதன் மூலம் பெருமையடைந்தவர் இப்படியான பதவிக்கு வந்ததன் மூலம் ஒரு தமிழனுக்கு இப்பதவி கிடைத்திருக்கின்றதே என்ற உண்மையான மனச்சந்தோசத்துடன் என்னால் வாழ்த்த முடியவில்லை
வேண்டுமானால் ஒருவரைக் கைதுக்கி விடவேண்டும் என்ற உங்கள் இருவரினதும் நல்ல மனதுக்கு எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்

\" \"