06-19-2004, 02:02 AM
kuruvikal Wrote:உவர் கந்தருக்கு கிறுக்கிட்டுது...உலகத்தில எத்தினை நாடுகள் மொத்தம்....உங்க இருக்கிறது எல்லாம் பேரினவாத....பிராந்திய மேலாதிக்கவாத..ஏகாதபத்திய.... அரச இராணுவ பயங்கரவாத...நிறவெறி நாடுகள்.....உவைதான் வருமானத்துக்கும்...தங்கள் ஆதிக்க கொள்கைகளுக்காகவும் ஆயுத சந்தை விரிச்சு.... உலகம் முழுவதும் அமைதியின்மையைத் தோற்றிவித்து... அங்கெல்லாம் தாங்கள் ஊடுருவல் செய்து.....இராணுவ வியாபார அரசியல் நடத்தும் நாடுகள்....!
இவற்றைவிட உலகில் உண்மையான அமைதி... மனித விடுதலை.. அவனுக்கான சுதந்திர வாழ்வு... என்று பலவற்றை எல்லோருக்கும் அங்கீகரிக்கும் பல நாடுகளும் இன்னும் உலகில் இருக்கு.....எண்டதையும் மறந்திடாதேங்கோ......!
அதுமட்டுமல்ல....உவரின் கூற்றுப்படி <b>உலகமே எதிரியானால்.. எப்படி வேங்கைகள் மட்டும் வீறு மேல் வீறு கொண்டு மேலும் மேலும் சீறிப்பாய்ந்து எதிரியை சின்னபின்னமாக்கின</b>....அதுதான் புலிவீரனின்.... ஈழத்து அன்னையவள் கருவறையின் மகத்துவம்... அறிந்து கொள்ளும் கந்தரே....உண்மை மறந்திடாதேயும்.....மறைத்திடாதேயும்.....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வேண்டாம் குருவி சிறுபிள்ளைத்தனமான விவாதங்கள்
Kanthar Wrote:.......
அயல் நாடு எமக்கு எதிரி: அயல் நாட்டின் எதிரியும் எமக்கு எதிரி
அக்கம் பக்கம் நீக்கமற எங்கும் எமக்கு எதிரி
நேற்றைய நண்பன் இன்று எதிரி
இன்றைய நண்பன் நாளைய......................


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 