06-18-2004, 11:27 AM
நன்றி கவிதன்...
அனைத்துமே நீங்கள் குறிப்பிட்டதுபோல் Video/Grafik சம்பந்தமான பிரபலமான மென்பொருட்கள் தான். மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.
இத்தனை தகவல்களைச் சேகரித்து எமக்குத் தருவதால், சிலவேளைகளில் உங்களுக்கும் இந்தத் துறைகளில் ஆர்வமிருக்கும் என நம்புகிறேன்.
அறியத் தாருங்களேன் :wink: