06-18-2004, 06:32 AM
நீங்கள் புலுடா விடாதேங்கோ வல்லையார்.. பெண்டுகள் சேலை.. (சாய்.. நீங்கள் எழுதிறதைப்பார்த்து எனக்கும் அது வருது) சேனைக்கு 20 கிலோமீற்றர் தூரத்திலைதான் இருக்கிறாங்கள்.. அயினேக்கிள்ளை கிட்ட இல்லை.. தவிர சத்தம் தங்கடை இல்லையெண்டு சொல்லுறாங்கள்.. மர்ம முடிச்சு அவிளோணும்.. உண்மை வரவேணும்.. யாராயிருந்தாலும் அதுக்கு பொறுப்பு ஏற்கவேணும்..
Truth 'll prevail

