Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புன்னகைக்குள் ஒரு புலம்பல்
#1
<img src='http://www.heromaker.net/hobbies/film/bridgetoofar3.jpg' border='0' alt='user posted image'>

<b>புன்னகைக்குள் ஒரு புலம்பல்</b>

இஸ்ரேல் அனுப்பியது இரும்புதான் - ஏன்
இந்தியா அனுப்பியதும் இரகசியம்தான்
அண்டப்புளுகுக்காய்தான் அமெரிக்கா அனுப்பியது - இன்னும்
டொலருக்காய்தான் ரஷ்சியாவும் அனுப்பியது
சீனாவும் சிங்களமும் நல்ல உறவுதான் - இந்திய
எதிர்ப்பு பாகிஸ்தானும் நல்ல பரிவுதான்

இருந்தும் முகத்தில் ஒரு புன்னகை !

மொத்தத்தில் முழு உலகுமே சிங்களத்தின் சினேகம்- ஆக
சித்தம் குழம்பிப்போய் நாம் நிற்கிறோம் முழு உலகுமே எமக்கு எதிரி

இருந்தும் முகத்தில் ஒரு புன்னகை !!

அயல் நாடு எமக்கு எதிரி: அயல் நாட்டின் எதிரியும் எமக்கு எதிரி
அக்கம் பக்கம் நீக்கமற எங்கும் எமக்கு எதிரி
நேற்றைய நண்பன் இன்று எதிரி
இன்றைய நண்பன் நாளைய......................

இருந்தும் முகத்தில் ஒரு புன்னகை - மொழியில்லா
அந்த புன்னகைக்குள் ஒரு புலம்பல் !!!
Reply


Messages In This Thread
புன்னகைக்குள் ஒரு புல - by Kanthar - 06-18-2004, 02:19 AM
[No subject] - by kavithan - 06-18-2004, 02:28 AM
[No subject] - by sOliyAn - 06-18-2004, 03:18 AM
[No subject] - by vasisutha - 06-18-2004, 05:56 AM
[No subject] - by vallai - 06-18-2004, 06:42 AM
[No subject] - by vasisutha - 06-18-2004, 07:08 PM
[No subject] - by kuruvikal - 06-18-2004, 08:38 PM
[No subject] - by tamilini - 06-18-2004, 10:48 PM
[No subject] - by Kanthar - 06-19-2004, 02:02 AM
[No subject] - by Eelavan - 06-19-2004, 05:13 AM
[No subject] - by kuruvikal - 06-19-2004, 01:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)