06-17-2004, 11:28 PM
tamilini Wrote:இது வேறையா? எங்கையோ போய்விட்டது வைரஸ். வருக வைரஸ் வாழ்க வைரஸ் வளர்க வைரஸ்.
நீங்கள் தானக்கா வைரஸ்சையே வாயார வரவேற்கிற ஆளக்கா.
என்னக்கா சும்மா காதுக்கை சொல்லுங்கோ என்ன செல்போனே இல்லையோ? அல்லாட்டி வேறை நம்பரிலை வைச்சிருக்கிறியளோ? எதுக்கும் வடிவாய் நம்பரைப் பாருங்கோ புளூட் இறங்கிடப் போகுது
கவிதன்

