06-17-2004, 05:35 PM
மிகவும் நல்ல தகவல் அஜீவன் அண்ணா...
TTN தொலைக்காட்சியிலும் இதனை ஒளிபரப்ப இருக்கிறார்களா? விளம்பரம் பார்த்தேன் ஆனால் சரியாகக் கவனிக்கவில்லை.
சில காட்சிகளைக் கவனித்தேன். மிரண்டு போய்விட்டேன். நடிப்பில் கூட சில காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள் நம் கலைஞர்கள்.
தொடர்ந்தும் இதுபோன்ற முயற்சிகள் தொடரப்படவேண்டும்...