06-17-2004, 12:35 PM
ஏற்கனவே செல்லிடத் தொலைபேசியைத் தாக்கும வைரஸகள் வந்துவிடடன. ஆனால் அவை தானாக உள்நுழைந்து செயற்படுபவையாக இல்லாமல் நாம் உள்ளேற்றும் மென்பொருட்களுடன் சேர்ந்து வந்து தாக்குபவையாக இருந்தன.
இப்போது வந்துள்ள இந்த வைரஸ் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்பவில்லை. ஏனெனில் அது வேகமாக பரவும் ஒரு வைரஸ் இல்லை. 10 மீற்றருக்குள் இருக்கும் புளுடூத் தொலைபேசியை மட்டுமே தாக்கும். சாதரண செல்லிடத்தொபேசிக்கு தற்போது பிரச்சினை இல்லை.
சில வேளை டொக்கியோ மெட்றோ நிலையங்களில் இதன் தாக்கம் பெரிதாக இருக்கலாம்.