06-16-2004, 11:56 PM
ரஸ்யா போட்டியில் கலந்துகொள்வதற்காக முதலாவதாக போர்த்துக்கலுக்கு வந்தார்கள் ஆனால் விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்துவிட்டார்கள் இதனால் முதலாவதாக வெளியேற்றப்டட நாடு ரஸ்யா ஆகும் இறுதியாக ரஸயா கிறீஸ் உடன் மோதவேண்டியுள்ளது அவர்கள் இந்தபோட்டியில் வெற்றிபெற்றாலும் அடுத்தசுற்றுக்குசெல்ல முடியாது
பிரிவு ஏ யில் தற்போது கிறீஸ் 4 புள்ளிகளையும் ஸ்பெயின் 4 பள்ளிகளையும் போர்த்துக்கல் 3 புள்ளிகளையும் பெற்றுள்ளது முதலாவது சுற்று இறுதிப்போட்டியில் ஸ்பெயின் போர்த்துகலை எதிர்த்து விளையாடும் போட்டியில் சமநிலை பெற்றால் போதும் அடுத்தசுற்றிற்கு செல்வதற்கு போர்த்துக்கல் அடுத்தசுற்றிற்கு செல்லவேண்டுமானால் நிச்சயம் ஸ்பெயினை வெல்லவேண்டும் கிறிஸ் அடுத்த சுற்றுசெல்லவேண்டும் என்றால் ரஸ்யாவுடன் சமநிலையாக விளையாடினால் போதுமானது