06-16-2004, 07:25 PM
கலக்கிறது கிடக்கட்டும்.. துரோகிப்பட்டம் குடுக்க முதல் அங்கை ஒண்டுமில்லை எண்டு மழுப்பின மாதிரி மழுப்பிறாங்கள் போலைகிடக்கு.. முந்தியும் ஆமிக்காரன்தான் முதலிலை சரியான தகவல் தந்தவன்.. இப்பவும் அவங்கள்தான் தகவல் தந்திருக்கிறாங்கள்.. மட்டக்களப்பு பென்டுகல் சேனை யிலை குண்டுவெடிப்புச்சத்தம் கேக்கிறதா மற்றவங்கள் எல்லாரும் கத்திறாங்கள்.. அங்கை என்ன நடக்கிது..?
:?: :?: :?:
:?: :?: :?:
Truth 'll prevail

