06-14-2004, 03:47 PM
புலிகளைப் பொறுத்தவரை திம்புவில் இருந்து இன்று வரைக்கும் சொல்வது ஒன்றுதான்.....அவர்கள் மாற்ற நினைத்தாலும் அவற்றை மாற்ற முடியாது காரணம்...ஈழத்தமிழர்களின் தேவையென்ன என்பதை நன்குணர்த்தி அதன் வழி அவர்களை தடம்புரலாது வழிநடத்துவது மக்கள் என்பதால்......! காலத்துக்கு காலம் பாவிக்கப்படும் பதங்கள் மாறலாம் ஆனால் உள்ளீடு மாறாது....கொழுக்கட்டையும் மோதகமும் ஒன்றுதான்....ஆனால் சிலவேளை சுவைகூட மாறுவது போல் தோன்றும்.....அதை உண்மை என்று நம்பி தங்கள் பொய்களை கட்டவிழ்த்துவிடும் மாயை மனிதர்களுக்கு நாம் பதில் சொல்லிப் பிரயோசனம் இல்லை.....! சொல்லும் பதில்களை உள்வாங்கும் நிலையில் அவர்கள் இருப்பார்கள் என்றால் அவர்கள் எப்போவோ மாயைவிட்டு வெளியே வந்திருப்பர்...அவர்களுக்கு சுகமே அந்த மாயைதான்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

