06-14-2004, 03:42 PM
பொதுப்படையா சிங்களவன் எண்டு சடையிற கதை உது..
களவு செய்து பிடிபட்டவன் சொல்லுற நொண்டிச்சாட்டு ..
67 ஆம் ஆண்டிலிருந்து இதைத்தானே செய்கிறார்கள்.. அதனால்த்தானே இத்தனை அழிவுகள்..
சந்திரிகா சொல்லியவந்றை அவனித்தேன்.. தேர்தல்காலத்தில் சொல்லியவற்றை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.. வேறொன்றுமில்லை..
இவர்களால் ஒரு பாட்டு பாட முடியவில்லை என்பதுதான் இங்கு உண்மை.. அதனால்த்தான் இத்தனை முடி மறைப்பு..
சர்வதேச உலகத்துக்கு ஒரு பாடலும் தமிழ் மக்களுக்கு இரு வேறு பாடல்களும்.. தமிழரை அப்படி மடையர் என்று எடை போட்டுவிட்டார்களா..?
தாம் போகாவிட்டால் சர்வதேச சமூகம் பணம் கொடுக்காது எண்று சொல்லிய இவர்கள்.. அவர்கள் போய் 4.5 பில்லியன் டொலர் பணம் பெற்றபின்னர் செலவழிக்க தங்களுக்குத்தான் உரிமை என்று சொல்லியதும்.. அண்மையில் நிதியுதவியை கொடுக்கவேண்டாமென்று வருவோர் போவோர்.. சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொண்டதும் எதை சுட்டுகின்றது தெரியுமா..?
அரசாங்கம் தற்போது இக்கட்டான நிலையில் இல்லை.. இக்கட்டான நிலையில் இருப்பவர்கள் விடுதலைப்புலிகளே..

Truth 'll prevail