06-13-2004, 08:28 PM
அசையும் பொருள் ஒன்றை புகைப்படக்கருவியுடன் தொடர்ந்து சென்று ஒளி உள்விடும் நேரத்தை சிறிது அதிகப்படுத்தி புகைப்படம் எடுக்கும் முறையை ஆங்கிலத்தில் Panning என அழைப்பர். அதை தமிழில் சட்டம் வழியாகப் பின்தொடர்தல் என அழைக்கலாம். இத்தகைய காட்சிகளில் புகைப்படம் ஆக்கப்படும் பொருள் தெளிவாகவும் சுற்றி உள்ள பொருட்கள் தெளிவற்றும் காணப்படும்.
கீழே உள்ள புகைப்படம்
ஒளிவிடும் துளைகள் f- 5.6 ஆகவும்
ஓளி உள்விடும் நேரம் 1/125 ஆகவும்
தேர்வுசெய்யப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.
<img src='http://www.mark-pedley.com/images/IMG_2358_border_400.jpg' border='0' alt='user posted image'>
கீழே உள்ள புகைப்படம்
ஒளிவிடும் துளைகள் f- 5.6 ஆகவும்
ஓளி உள்விடும் நேரம் 1/125 ஆகவும்
தேர்வுசெய்யப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.
<img src='http://www.mark-pedley.com/images/IMG_2358_border_400.jpg' border='0' alt='user posted image'>

