06-13-2004, 11:55 AM
<b>புலிகள் வேறு தமிழர் வேறு என்ற அடிப்படையில் இந்திய அரசின் இலங்கைக் கொள்கை அமையும் வெளிவிவகார அமைச்சு அதிகாரி தகவல் </b>
[ வீரகேசரி ] [ ஞாயிற்றுக்கிழமை, 13 யுூன் 2004, 8:42 ஈழம் ]
விடுதலைப்புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற அடிப்படையில் இந்தியாவின் புதிய அரசின் இலங்கை தொடர்பான கொள்கை அமையும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமாதான முயற்சிகள் தொடர்பில் கொழும்பு அரசுடனான புதுடில்லியின் ஈடுபாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை விவகாரத்தில் இந்தியா பாரிய பங்களிப்பை வழங்கவுள்ளமை அதன் பல சமிக்ஞைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இந்தப் பங்களிப்பு புலிகளுக்கு ஆதரவாக அமையாது. ஆனால் பல தரப்பட்ட அழுத்தங்களின் மூலம் கொழும்பு அரசை தமிழ் மக்களின் அபிலாஷைகளில் கரிசனை காட்டுவதற்கு டில்லி முயற்சிக்கக்கூடும்.
உத்தேசப் பாதுகாப்பு ஒப்பந்தம் இலங்கை - இந்தியா இரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ உதவியை வலுப்படுத்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினம்
விடிய விடிய ராமர் கதை...விடிஞ்ச பிறகு "ராமனுக்கு சீதை எப்பிடிய்யா சொந்தம்???"....இதுதான் நம்ம இந்தியா??? யா யா :!: :?: :mrgreen: