06-13-2004, 06:38 AM
அருவிகள், நீர்;வீழ்ச்சி, நீர் ஊற்று போன்றவற்றின் புகைப்படத்தைப்பார்த்து இருப்பீர்கள் அவற்றில் நீர் வீழ்வது அழகாக சீராக வெண்மையாக காட்சிதரும் ஆனால் நேராகச்சென்று பார்த்தால் சீராக இராது. ஆனால் வெண்மையாக இருக்கும். நீர் வீழ்;ச்சி அருவிகள் அழகுக்காக பொருத்தப்படும் நீர் பீச்சி பொன்றவற்றை புகைப்படமாக பதியும் போது ஒளிவிடும் நேரத்தை அதிகரிக்கவேண்டும் இதன் மூலம் அங்கே அசையும் பொருளான நீர் அழகாக சீராக வீழ்வது போன்று பதியமுடியும். இதற்கு புகைப்படக்கருவியை புகைப்படநிறுத்தியில் பொருத்தி காட்சியைப்பதிவது நல்லது. ஓளிவிடும் நேரத்தை சுமாhர் 1 செக்கண்டாக வைக்கலாம்.
கீழே அருவியானது
ஒளியை உள்விடும் நேரம் 1 sec ஆகவும்
ஒளிவிடும் துளைகள் f8 ஆகவும்
தேர்வுசெய்யப்பட்டு பதியப்பட்டுள்ளது.
<img src='http://www.macdevcenter.com/mac/2002/10/22/graphics/fig-7a-water.jpg' border='0' alt='user posted image'>
கீழே அருவியானது
ஒளியை உள்விடும் நேரம் 1 sec ஆகவும்
ஒளிவிடும் துளைகள் f8 ஆகவும்
தேர்வுசெய்யப்பட்டு பதியப்பட்டுள்ளது.
<img src='http://www.macdevcenter.com/mac/2002/10/22/graphics/fig-7a-water.jpg' border='0' alt='user posted image'>

