06-13-2004, 01:52 AM
[b]பாடம்-2 - பதில்கள்
1) பவர் சப்ளையிலிருந்து வரும் மஞ்சள், சிவப்பு வயர்களில் முறையே டி.சி வோல்ட் +12V, +5V எனும் மின்சாரம் பாய்கிறது
2) 40 பின் றிபன் கேபிள் என்பது, தகவல் பரிமாற்றத்திற்காக மதர்போட்டிலுள்ள IDE கனெக்டரையும், ஹாட் டிறைவையும் அல்லது சிடி றொம் டிறைவையும் அல்லது இவையிரண்டையும் சேர்த்து தொடுக்கும் 2 அங்குல, ஓரத்தில் சிவப்பு கோடு ஒன்றையும் கொண்ட கேபிள் ஆகும்.
3) 34 பின் றிபன் கேபிள் என்பது தகவல் பரிமாற்றத்திற்காக மதர்போட்டிலுள்ள இதற்குரிய கனெக்டரையும் மென்தட்டு டிறைவையும் (Floppy Drive) இணைக்கும் 11/2 அங்குல, ஓரத்தில் சிவப்பு கோடு ஒன்றையும் கொண்ட கேபிள் ஆகும்.
இதன் நடுவே ஏழு வயர்கள் புரண்டு காணப்படும்
4)Boot sequence ஐ மாற்றுவதற்கு, கம்பியூட்டர் ஆரம்பமாகும்போது Delete கீயை அல்லது முதன்முதல் தோன்றும் திரையில் காட்டப்பட்டபடி அதற்குரிய கீயை அழுத்தி Bios Setup ற்கு சென்று. Floppy Drive, Hard Drive, CD Drive என்று இருக்கும் ஒழுங்கை CD Drive, Floppy Drive, Hard Drive என மாற்ற வேண்டும்.
5) ஹாட் டிறைவ், சிடி டிறை களுக்கு மின்சாரம் விநியோகிக்கும் கனெக்டரை Molex என்பர். இதில் மஞ்சள், சிவப்பு, இரு கறுப்பு வயர்கள் காணப்படும். கறுப்பு வயர்கள் Earth or Ground வயர்களாகும். மஞ்சள், சிவப்பு வயர்களில் முறையே டி.சி வோல்ட் +12V, +5V எனும் மின்சாரம் பாய்கிறது.
6) ஹாட் டிறைவ் அல்லது சிடி டிறைவ தனித்தனியாகவெனில் நான்கு; அல்லது இரண்டும் சேர்த்து எனிலும் நான்குதான். 40 பின் றிபன் கேபிள் இரண்டு பொருத்த மதர்போட்டில் இடம் உண்டு. இதில் ஒவ்வொன்றிலும் ஏதாவது இவ்விரண்டை பொருத்தலாம்.