Yarl Forum
§¸ûÅ¢-À¾¢ø ; ¸õÀ¢äð¼÷ ºõÀó¾Á¡É¨Å - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: §¸ûÅ¢-À¾¢ø ; ¸õÀ¢äð¼÷ ºõÀó¾Á¡É¨Å (/showthread.php?tid=7156)



§¸ûÅ¢-À¾¢ø ; ¸õÀ¢äð¼÷ ºõÀó¾Á¡É¨Å - E.Thevaguru - 05-04-2004

<b>கேள்வி-பதில்-À¡¼õ-1</b>

1) எனது கம்பியூட்டரில் வேலை செய்துகொண்டிருக்கும்போது அடிக்கடி Reboot ஆகின்றது. இதனால் வேலைகள் தடைப்படுவதோடு எரிச்சலையும் ஏற்படுத்துகின்றது. இதற்கு காரணம் எதுவாயிருக்கும்?

2) ATX பாங்கு (Style) மின் வினியோகத்தில் மதர்போட்டிற்கு மின்விநியோகிப்பதற்காக பொருத்தப்படும் கனெக்டரின் பெயர் என்ன?

3) பழுதாய்ப்போன CD-Rom drive கழற்றிவிட்டு அதனால் கம்பியூட்டரின் முன் பக்கத்தில் ஏற்பட்ட இடைவெளியை அடைக்காமல் விடுவதனால் ஏற்படும் தீமை ஏது?

4) ATX மின் சப்ளை கீழ்காணும் மின் அழுத்தங்களை கம்பியூட்டருக்கு விநியோகிக்கின்றது ஒன்றை தவிர, அது எது?
2-0 V, 3.3 V, 5.0 V, 12.0 V.

5) கம்பியூட்டரை கழற்றி திருத்தம் செய்வதற்கு முன், பாகங்கள் பழுதாவதை தவிர்ப்பதற்காக நாம் செய்யவேண்டிய முதல் வேலை என்ன?

6) ஒரு சாதாரண பிளாஸ்ரிக் பாக் ஐ நாம் அளையும்போது எம்மிடம் ஏற்றப்படும் Electrostatic Voltage எதுவாக இருக்கும்?
10.0 V, 100.0 V, 500.0 V, 1200.0 - 20000.00 V, இதில் எது சரி?

பரிசோதனையாக இது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, வரவேற்பிருப்பின் கேள்விகள் தொடரப்படும். பதில்களை நீங்கள் ஒரிரு வரிகளில் இடலாம்.

பதில்களை 6வது போஸ்ற் இல் காணலாம்


- Mathan - 05-04-2004

வணக்கம் தேவகுரு,

உங்கள் கேள்விகளை படித்தேன். வழக்கமாக நீங்கள் கணனி பிரைச்சனைக்குரிய பதிலைதான் கொடுப்பீர்கள் ஆனால் இம்முறை வித்தியாசமாக கேள்விகளை தொடுத்துள்ளீர்கள். இவற்றின் நோக்கம்? விழிப்புணர்வை ஏற்படுத்துவது?


- E.Thevaguru - 05-04-2004

Žì¸õ BBC

நோக்கம் இரண்டு. கற்றதை கற்பிக்கும்போது எனது அறிவு ஆழமாகின்றது, மனதில் நிரந்தரமாக் பதிந்து விடுகின்றது.
இரண்டாவது, குரு எவருமில்லாது,சுயமாக,புத்தகங்கள்,இணையம் ஊடாக À¡ÎÀðÎ, கற்றறிந்த¨Å ±ýÛ¼ý ÁðÎõ ¸¢¼óРţñ §À¡¸¡Ð ÀÄÕõ ÌÈ¢ôÀ¡¸ ¬í¸¢Äò¾¢ø ÒĨÁ ̨Èó¾ ±õÁÅ÷¸û ¿ý¨Á¨¼Â §ÅñÎõ ±ýÈ ¦À¡Ð¿Ä§¿¡ìÌ.

¬í¸¢Äõ ÁðÎõ ¦¾Ã¢ó¾Å÷¸Ù측¸ Goldentamil.com ø þý¦É¡Õ ¦¾¡¼¨Ã ¬ÃõÀ¢òÐû§Çý


- Mathan - 05-04-2004

கணனி பற்றிய பயனுள்ள பல விடயங்களை அழகு தமிழில் தருகின்றீர்கள். இம்முறை வித்தியாசமான அணுகுமுறையாக நீங்கள் கேள்விகளை கேட்டிருந்தீர்கள். அவை சிந்திக்க வைத்து பின்பு சரியான பதிலை அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவா என்று கேட்டேன்.

ஆங்கிலத்திலும் கணனி பற்றிய தகவல்களை GoldenTamil தளத்தில் தருவதாக சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.


- vasisutha - 05-04-2004

தெரிஞ்ச வரைக்கும் பதில் சொல்லப் பார்க்கிறேன். இப்போ நான் போயிட்டு வாரேன். :mrgreen:


- anpagam - 05-04-2004

<!--QuoteBegin-E.Thevaguru+-->QUOTE(E.Thevaguru)<!--QuoteEBegin-->
நோக்கம் இரண்டு. கற்றதை கற்பிக்கும்போது எனது அறிவு ஆழமாகின்றது, மனதில் நிரந்தரமாக் பதிந்து விடுகின்றது.
இரண்டாவது, குரு எவருமில்லாது,சுயமாக,புத்தகங்கள்,இணையம் ஊடாக À¡ÎÀðÎ, கற்றறிந்த¨Å ±ýÛ¼ý ÁðÎõ ¸¢¼óРţñ §À¡¸¡Ð ÀÄÕõ ÌÈ¢ôÀ¡¸ ¬í¸¢Äò¾¢ø ÒĨÁ ̨Èó¾ ±õÁÅ÷¸û ¿ý¨Á¨¼Â §ÅñÎõ ±ýÈ ¦À¡Ð¿Ä§¿¡ìÌ.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஒவ்வொருவரும் இப்படி சிந்தித்தாலும் செயலில்தான் சுணக்கம்....அல்லது ஈகோ... நல்ல தலைப்பு...நல்ல முயற்சி... நாமும் உங்களுடன் இணைவோம் முடிந்தவரை...நன்றி குரு <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> 8)


- E.Thevaguru - 06-05-2004

<b>பாடம் -1 பதில்கள்</b>

1) பவர் சப்ளை ஒரேயடியாக பழுதானால் கம்பியூட்டர் இயங்கவே இயங்காது. ஆனால் மின்சாரம் இடைக்கிடை தடைப்பட்டு (சில விநாடிகள்) வருவதன் காரணமாகத்தான் கம்பியூட்டர் அடிக்கடி Reboot. ஆகிறது.Power supply ல் கோளாறு உள்ளது. சரியான அளவில் மின்சாரம் பாய்கிறதா? பாகங்கள் எல்லாம் சரியாக இயங்குகிறதா? என்பதை செக் பண்ணவும். தேவையெனில் பவர் ச்ப்ளையை மாற்றவும்.

2) ATX மதர்போட்டில் மின்சாரத்தை விநியோகிப்பதற்காக பொருத்தப்படும் கனெக்டரின் பெயர் <b>P1 கனெக்டர் </b>என்பதாகும். இதில் 20 வயர்கள் காணப்படும். இதனூடாக் 3.3V, 12V, 5V, ஆகிய் வோட்களில் மின்சாரம் பாய்கிறது.

3) கம்பியூட்டரின் உள்ளே காணப்படும் காற்றாடிகள், கம்பியூட்டர் வேலை செய்யும்போது அதன் பாகங்களிலும் அதன் அயலிலும் ஏற்படும் வெப்பக்காற்றை வெளியே தள்ளி சூட்டை தணிக்கிறது. முன்பக்கத்தில் திறந்த வெளி காணப்படின் காற்றாடி அதனூடக வரும் காற்றை இழுத்து தள்ளுவதில் சிரமத்தை செலுத்துவதால் அதன் சூட்டைதணிக்கும் வேலை பாதிப்படையும்.

4) ATX மின் சப்ளை 12V, 5V, 3.3V ஆகிய அழுத்தங்களில் மின்சாரத்தை விநியோகிக்கின்றது; 2V அழுத்தத்தை விநியோகிப்பதிலலை.

5) கம்பியூட்டரை கழற்றி திருத்துவதன்முன் நாம் எம் உடலில் உள்ள Electrostatic Voltage ஐ, கதவின் கைபிடியையோ அல்லது கம்பியூட்டரின் case ஐயோ தொட்டு அகற்றிவிட்டு, பாகங்களில் கையை வைக்கவேண்டும். அன்றேல் எம்முடலில் உள்ள அதிசக்தி மிக்க Static Voltage கம்பியூட்டரின் மிக நுண்ணிய பாகங்களை எரித்துவிடும்

6) நாம் ஒரு சாதரண பிளாஸ்ரிக் பாக் ஐ அளையும்போது அல்லது ஒரு Carpet ல் நடக்கும்போது, நம் உடலில் 1200V இலிருந்து 20,000V வரையான Electro Static Voltage ஏற்றம் பெறுகிறது. குளிர் தேசங்களில் வாழ்பவர்கள் இதை அனுபவத்தில் கண்டிருப்பார்கள். Winter காலத்தில் ஒருவர் தனது சேட் ஐ கழற்றும்போது அதில் சிறிய பாசிமணிகள் மோதுவது போன்ற சத்தத்தை அல்லது சில பொருட்களை தொடும்போது மின்சாரம் கையிலிருந்து அப்பொருளின்மேல் வெளிச்சத்துடன் பாய்வதையும் கண்டிருப்பார்கள்.


- Paranee - 06-06-2004

நன்றி தேவகுரு

உங்கள் கேள்வி பதில் அசத்தல்

இன்னமும் தொடர வாழ்த்துக்கள்

எனக்குள்ளும் சில சந்தேகங்கள் விரைவில் அவற்றுடன்

நட்புடன்.
ந.பரணீதரன்


- E.Thevaguru - 06-07-2004

<b>பாடம்-2 கேள்விகள்</b>

1) பவர் சப்ளையிலிருந்து வரும் மஞ்சள், சிவப்பு வயர்களில் பாயும் மின்சாரத்தின் மின் அழுத்தம் என்ன?

2) 40 பின் றிபன் கேபிள் என்பது யாது. (40- pin Ribbon cable)

3) 34 பின் றிபன் கேபிள் என்பது எதை எதனுடன் இணைக்கின்றது?

4) கம்பியூட்டர் பூட் ஆகும்போது Boot Files களை மெமறியில் லோட் பண்ணுவதற்காக முதலில் மென்தட்டு, அடுத்து வன்தட்டு ஆகியவைகளத்தான் தேடும். CD டிறைவை முதலில் தேடவைக்கவேண்டுமெனில் நாம் Boot sequence ஐ மாற்றவேண்டும். அந்த மாற்றத்தை எங்கு செய்யலாம்?

5) சிடி டிறைவ், ஹாட் டிஸ்க், ஆகியவற்றுக்கு மின் விநியோகிக்கும் நான்கு வயர்களை கொண்ட கனெக்டரின் பெயர் என்ன?

6) சாதாரணமாக எத்தனை IDE ஹாட் டிஸ்க் அல்லது சிடி டிறைவ் அல்லது இரண்டையும் சேர்த்து ஒரு கம்பியூட்டரில் பொருத்தலாம்?


- ganesh - 06-11-2004

உதவி செய்யுங்கள் நான் வின் 98 பாவிக்கிறேன் எனது கணனியை சரியான் முறையில்
நிற்பாட்டமுடியாமல் இருக்கிறது
அதற்கு காரணம் என்ன கீழே உள்ள புரோகிராமை முதலில்
மூடசொல்கிறது ஆனால் எங்கே மூடுவது என்று தெரியாமல் இருக்கின்றது

suchostp


- Mathivathanan - 06-11-2004

ganesh Wrote:உதவி செய்யுங்கள் நான் வின் 98 பாவிக்கிறேன் எனது கணனியை சரியான் முறையில்
நிற்பாட்டமுடியாமல் இருக்கிறது
அதற்கு காரணம் என்ன கீழே உள்ள புரோகிராமை முதலில்
மூடசொல்கிறது ஆனால் எங்கே மூடுவது என்று தெரியாமல் இருக்கின்றது

suchostp
இது நீங்கள் install பண்ணிய புறோகிறாமா..? அப்படியாயின் reinstall பன்னவும்.. அல்லாவிடில் start >> program என்பதற்குள் போய் uninstall பண்ணமுடியுமா பாருங்கள்.. சிலவேளைகளில் dos mode ல் uninstall பண்ணவேண்டியிருக்கும்.. சிலவேளைகளில் Start >> Settings >> Contol Panel >> ADD/Remove Programme க்குள் போய் uninstall பண்ணவேண்டியிருக்கும்.. அதற்கான வழி முறைகள் பின்பற்றப்படவேண்டும் ..


- ganesh - 06-11-2004

நான் அப்படிசெய்ததாக ஞாபகம் இல்லை வின்டோவுடன்
சேர்ந்ததாக இருக்கலாம் என்று
எண்ணுகிறேன்


- Mathivathanan - 06-11-2004

Mathivathanan Wrote:
ganesh Wrote:உதவி செய்யுங்கள் நான் வின் 98 பாவிக்கிறேன் எனது கணனியை சரியான் முறையில்
நிற்பாட்டமுடியாமல் இருக்கிறது
அதற்கு காரணம் என்ன கீழே உள்ள புரோகிராமை முதலில்
மூடசொல்கிறது ஆனால் எங்கே மூடுவது என்று தெரியாமல் இருக்கின்றது

suchostp
இது நீங்கள் install பண்ணிய புறோகிறாமா..? அப்படியாயின் reinstall பன்னவும்.. அல்லாவிடில் start >> program என்பதற்குள் போய் uninstall பண்ணமுடியுமா பாருங்கள்.. சிலவேளைகளில் dos mode ல் uninstall பண்ணவேண்டியிருக்கும்.. சிலவேளைகளில் Start >> Settings >> Contol Panel >> ADD/Remove Programme க்குள் போய் uninstall பண்ணவேண்டியிருக்கும்.. அதற்கான வழி முறைகள் பின்பற்றப்படவேண்டும் ..
ganesh Wrote:நான் அப்படிசெய்ததாக ஞாபகம் இல்லை வின்டோவுடன்
சேர்ந்ததாக இருக்கலாம் என்று
எண்ணுகிறேன்
அப்படியான பெயரில் எதையும் கேள்விப்படவில்லை..
உங்களுக்குத் தெரியாமல் இணையமூடாக யாராவது ஏதாவது எழுதியிருக்கலாம்.. எதற்கும் program.. ADD/Remove Program ஆகிய இடங்களில் பாருங்கள்.. இவ் இரண்டு இடங்களிலும் இல்லாவிடில் Dos Mode ல் uninstall பண்ணப்படவேண்டும்..

அதற்கு முதலில் நீங்கள் File இருக்கும் Location ஐ கண்டுபிடிக்கவேண்டும்.. Start >> Find >> Files or Folders >> Files & Folders ல் suchostp எழுதி File இருக்குமிடத்தை கண்டுபிடித்து குறித்துக்கொள்ளுங்கள்.. பின்னர் Start >> Shut Down >> select Restart in Dos Mode >> Enter

அந்த File Location போய் அந்த Folder ஐ Delete பண்ணுங்கள்..


- ganesh - 06-11-2004

அதில் வைரஸ் பரவியுள்ளதாக அறியவருகின்றது தற்போது அதனை அழித்துவிட்டேன்

நன்றி

c:\windowssystem\suchostp.exe infected trojan proxy


- E.Thevaguru - 06-13-2004

[b]பாடம்-2 - பதில்கள்

1) பவர் சப்ளையிலிருந்து வரும் மஞ்சள், சிவப்பு வயர்களில் முறையே டி.சி வோல்ட் +12V, +5V எனும் மின்சாரம் பாய்கிறது

2) 40 பின் றிபன் கேபிள் என்பது, தகவல் பரிமாற்றத்திற்காக மதர்போட்டிலுள்ள IDE கனெக்டரையும், ஹாட் டிறைவையும் அல்லது சிடி றொம் டிறைவையும் அல்லது இவையிரண்டையும் சேர்த்து தொடுக்கும் 2 அங்குல, ஓரத்தில் சிவப்பு கோடு ஒன்றையும் கொண்ட கேபிள் ஆகும்.

3) 34 பின் றிபன் கேபிள் என்பது தகவல் பரிமாற்றத்திற்காக மதர்போட்டிலுள்ள இதற்குரிய கனெக்டரையும் மென்தட்டு டிறைவையும் (Floppy Drive) இணைக்கும் 11/2 அங்குல, ஓரத்தில் சிவப்பு கோடு ஒன்றையும் கொண்ட கேபிள் ஆகும்.
இதன் நடுவே ஏழு வயர்கள் புரண்டு காணப்படும்

4)Boot sequence ஐ மாற்றுவதற்கு, கம்பியூட்டர் ஆரம்பமாகும்போது Delete கீயை அல்லது முதன்முதல் தோன்றும் திரையில் காட்டப்பட்டபடி அதற்குரிய கீயை அழுத்தி Bios Setup ற்கு சென்று. Floppy Drive, Hard Drive, CD Drive என்று இருக்கும் ஒழுங்கை CD Drive, Floppy Drive, Hard Drive என மாற்ற வேண்டும்.

5) ஹாட் டிறைவ், சிடி டிறை களுக்கு மின்சாரம் விநியோகிக்கும் கனெக்டரை Molex என்பர். இதில் மஞ்சள், சிவப்பு, இரு கறுப்பு வயர்கள் காணப்படும். கறுப்பு வயர்கள் Earth or Ground வயர்களாகும். மஞ்சள், சிவப்பு வயர்களில் முறையே டி.சி வோல்ட் +12V, +5V எனும் மின்சாரம் பாய்கிறது.

6) ஹாட் டிறைவ் அல்லது சிடி டிறைவ தனித்தனியாகவெனில் நான்கு; அல்லது இரண்டும் சேர்த்து எனிலும் நான்குதான். 40 பின் றிபன் கேபிள் இரண்டு பொருத்த மதர்போட்டில் இடம் உண்டு. இதில் ஒவ்வொன்றிலும் ஏதாவது இவ்விரண்டை பொருத்தலாம்.