06-12-2004, 03:23 PM
உங்க வெள்ளைக்காரனோட பொட்டுக்கு மோதுறாக்கள்....இதுகளையும் கொஞ்சம் கவனியுங்கோ..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மட்டு. மாவட்டத்தில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் 2,065 இளம் பெண்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் சுமார் 2,065 இளம் பெண்கள் வாழ்ந்து வருவதாக அண்மையில் மாவட்ட சமுர்த்தி பணிமனை மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் சுமார் 200 பேருக்கு சுயதொழில் முயற்சிக்கான வாய்ப்பினை சமுர்த்திப் பிரிவினரால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் 8,25000 ரூபா பெறுமதியான 30 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
(puthinam.com)
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->மட்டு. மாவட்டத்தில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் 2,065 இளம் பெண்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் சுமார் 2,065 இளம் பெண்கள் வாழ்ந்து வருவதாக அண்மையில் மாவட்ட சமுர்த்தி பணிமனை மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் சுமார் 200 பேருக்கு சுயதொழில் முயற்சிக்கான வாய்ப்பினை சமுர்த்திப் பிரிவினரால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் 8,25000 ரூபா பெறுமதியான 30 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
(puthinam.com)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>