06-12-2004, 03:07 PM
வெள்ளைக்காரனுக்கு கொஞ்சம் மூளை இருக்கும் எண்டு பாத்தா....Paki dot (டொட்) வைக்க மாட்டாங்கள் என்பது தெரியாது போல....அதுசரி Paki Indi Srilankan BBC (british born community) எல்லாம் ஒரே வம்புதானே செய்யுதுகள்....இருக்க விட்டதுகாக செய்யுற கூத்துகள்....எங்களாலேயே தாங்க முடியல்ல....தங்கட வரிப்பணத்தில கட்டி எழுப்பின நாட்டில மற்றவை போடுற கூத்து.....பாவம் வெள்ளைக்காரன் எத்தின ஊருகளில இருந்து முற்றாக காலி செய்துவிட்டுப் போயிருக்காங்கள்...அகதியா வந்து அவங்களையே அகதியாக்கிறாங்களப்பா என்ன கொடுமையிது...மிளகாய்த்தூள் வாசத்துலேயே ஓடுறாண் வெள்ளைக்காரன்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நீங்க மட்டும் என்னவாம்...ஊருக்கு ஒரு வெள்ளைக்காரன் வந்திட்டா போதும்...வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் எண்டு கத்துவியள்....ஏன் அவனையும் உங்கள மாதிரி மனிசன் எண்டு ஏத்துக்கிறிங்கள்...இல்ல White white என்று ஏன் சொல்லுறியள்....பாவம் அவன் என்ன செய்வான் இயற்கையா அவனுக்கு ஒரு குறைபாடு தோலில் மெலனின் உற்பத்தி குறைஞ்சு போய்க்கிடக்கு.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீங்கள் ஒரு கலேசுக்கு பொட்டுக்கு அலையுறியள்...அவன் பாவம் தன்ர இடத்திலேயே தன்ர கலாசாரத்தையே கேலி செய்யுறதுகளோட காலம் தள்ள வேண்டி இருக்கிறதைப் பற்றி யாரும் சிந்திப்பதாகத் தெரியல்ல.... :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நீங்க மட்டும் என்னவாம்...ஊருக்கு ஒரு வெள்ளைக்காரன் வந்திட்டா போதும்...வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் எண்டு கத்துவியள்....ஏன் அவனையும் உங்கள மாதிரி மனிசன் எண்டு ஏத்துக்கிறிங்கள்...இல்ல White white என்று ஏன் சொல்லுறியள்....பாவம் அவன் என்ன செய்வான் இயற்கையா அவனுக்கு ஒரு குறைபாடு தோலில் மெலனின் உற்பத்தி குறைஞ்சு போய்க்கிடக்கு.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->நீங்கள் ஒரு கலேசுக்கு பொட்டுக்கு அலையுறியள்...அவன் பாவம் தன்ர இடத்திலேயே தன்ர கலாசாரத்தையே கேலி செய்யுறதுகளோட காலம் தள்ள வேண்டி இருக்கிறதைப் பற்றி யாரும் சிந்திப்பதாகத் தெரியல்ல.... :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

