06-11-2004, 10:47 PM
Mathivathanan Wrote:ganesh Wrote:உதவி செய்யுங்கள் நான் வின் 98 பாவிக்கிறேன் எனது கணனியை சரியான் முறையில்இது நீங்கள் install பண்ணிய புறோகிறாமா..? அப்படியாயின் reinstall பன்னவும்.. அல்லாவிடில் start >> program என்பதற்குள் போய் uninstall பண்ணமுடியுமா பாருங்கள்.. சிலவேளைகளில் dos mode ல் uninstall பண்ணவேண்டியிருக்கும்.. சிலவேளைகளில் Start >> Settings >> Contol Panel >> ADD/Remove Programme க்குள் போய் uninstall பண்ணவேண்டியிருக்கும்.. அதற்கான வழி முறைகள் பின்பற்றப்படவேண்டும் ..
நிற்பாட்டமுடியாமல் இருக்கிறது
அதற்கு காரணம் என்ன கீழே உள்ள புரோகிராமை முதலில்
மூடசொல்கிறது ஆனால் எங்கே மூடுவது என்று தெரியாமல் இருக்கின்றது
suchostp
ganesh Wrote:நான் அப்படிசெய்ததாக ஞாபகம் இல்லை வின்டோவுடன்அப்படியான பெயரில் எதையும் கேள்விப்படவில்லை..
சேர்ந்ததாக இருக்கலாம் என்று
எண்ணுகிறேன்
உங்களுக்குத் தெரியாமல் இணையமூடாக யாராவது ஏதாவது எழுதியிருக்கலாம்.. எதற்கும் program.. ADD/Remove Program ஆகிய இடங்களில் பாருங்கள்.. இவ் இரண்டு இடங்களிலும் இல்லாவிடில் Dos Mode ல் uninstall பண்ணப்படவேண்டும்..
அதற்கு முதலில் நீங்கள் File இருக்கும் Location ஐ கண்டுபிடிக்கவேண்டும்.. Start >> Find >> Files or Folders >> Files & Folders ல் suchostp எழுதி File இருக்குமிடத்தை கண்டுபிடித்து குறித்துக்கொள்ளுங்கள்.. பின்னர் Start >> Shut Down >> select Restart in Dos Mode >> Enter
அந்த File Location போய் அந்த Folder ஐ Delete பண்ணுங்கள்..
Truth 'll prevail

