06-11-2004, 01:06 PM
வணக்கம்...
எங்கள் வீட்டின் வெளிச் சுவரில் இதே போன்று பூக்கள் அழகாகப் பூத்துள்ளன. ஆனால் அவற்றின் இலைகள் இதனிலும் மாறுபட்டது.
ஆமாம் ஆதிபன்...
சந்திரவதனா அக்கா குறிப்பிட்டது போல் ஜேர்மனியில் மட்டுமல்ல பொதுவாக எல்லா இடத்திலுமே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய உலகம் இப்படித்தான்:
கிறுக்கினால் ஓவியம்
உளறினால் கவிதை
கசக்கினால் கைவேலைப்பாடு
கத்தினால் பாட்டு
சிதைத்தால் சிலை
குதித்தால் நடனம்
...<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நாம் படிக்கும் போது கற்றுக்கொள்ளும் விதிமுறைகள் படித்து வெளியே வந்ததும் முற்றிலும் மாறிவிடும். காலத்திற்குக் காலம் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இப்பொழுது இருக்கிற உலகத்தின் பார்வைக்கேற்றது போன்றே நாமும் படைப்புக்களை வெளிக்கொணரவேண்டிய தேவையுள்ளது. அப்போதுதான் படைப்பின் தேவை பூர்த்தியாகும்.
உதாரணத்திற்கு இப்படி இருந்தால் தான் கதாநாயகனாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்கின்ற நிலையிலிருந்த தென்னிந்தியத் தமிழ் சினிமாவில் இன்று ஒரு தனுஷ் உள்நுழையவில்லையா. எனவே கற்றுக்கொண்ட விதிமுறைகளைவிட காலத்திற்கேற்ற புதிய பயனுள்ள விதிமுறைகளை ஏற்படுத்திக்கொள்வது படைப்புக்களைப் பொறுத்தவரை பயனுள்ளதாக அமையும்.
எங்கள் வீட்டின் வெளிச் சுவரில் இதே போன்று பூக்கள் அழகாகப் பூத்துள்ளன. ஆனால் அவற்றின் இலைகள் இதனிலும் மாறுபட்டது.
ஆமாம் ஆதிபன்...
சந்திரவதனா அக்கா குறிப்பிட்டது போல் ஜேர்மனியில் மட்டுமல்ல பொதுவாக எல்லா இடத்திலுமே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய உலகம் இப்படித்தான்:
கிறுக்கினால் ஓவியம்
உளறினால் கவிதை
கசக்கினால் கைவேலைப்பாடு
கத்தினால் பாட்டு
சிதைத்தால் சிலை
குதித்தால் நடனம்
...<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->நாம் படிக்கும் போது கற்றுக்கொள்ளும் விதிமுறைகள் படித்து வெளியே வந்ததும் முற்றிலும் மாறிவிடும். காலத்திற்குக் காலம் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இப்பொழுது இருக்கிற உலகத்தின் பார்வைக்கேற்றது போன்றே நாமும் படைப்புக்களை வெளிக்கொணரவேண்டிய தேவையுள்ளது. அப்போதுதான் படைப்பின் தேவை பூர்த்தியாகும்.