06-11-2004, 04:21 AM
தமிழ் சகோதரனே!
நிச்சயமாய் சகோதரனே
நிறைவான இடத்தை,
யாமிருக்க பயமேன் என
யாழ் இணையம் தந்திட
இப் புதிய கவிக்கு
என்ன தான் குறை
கவிதன்
நிச்சயமாய் சகோதரனே
நிறைவான இடத்தை,
யாமிருக்க பயமேன் என
யாழ் இணையம் தந்திட
இப் புதிய கவிக்கு
என்ன தான் குறை
கவிதன்

