06-11-2004, 12:51 AM
<img src='http://www.sir-henrys-villa.de/Links/Album_15/Kastanien_02.jpg' border='0' alt='user posted image'>
ஈழவன்
இவ்வளவு பெரிதாக நானும் இந்தப் புகைப்படத்தில்தான் பார்த்தேன்.
உண்மையில் இது மிகச் சிறிய பூ.
அதனால் கிளிசறியாப்புூ போன்றதுதானா என என்னால் உறுதிப் படுத்த முடியவில்லை.
ஆனால் கிளிசறியாப் பூப்போன்று தொங்கும் பூ உள்ள ஒரு மரம் இங்கு இருக்கிறது.
இலைகளும் கிட்டத்தட்ட கிளிசறியா இலை போலவே இருக்கும்.
எப்போதாவது என் கமராவுள் அகப்பட்டால் இங்கே தருகிறேன்.
Eelavan Wrote:இந்தப்பூக்கள் எமது நாட்டிலுள்ள கிளிசறியா(சீமைக் கிழுவை) பூக்கள் மாதிரியே இருக்கின்றன.சரிதானே சந்திரவதனா அக்கா?
ஈழவன்
இவ்வளவு பெரிதாக நானும் இந்தப் புகைப்படத்தில்தான் பார்த்தேன்.
உண்மையில் இது மிகச் சிறிய பூ.
அதனால் கிளிசறியாப்புூ போன்றதுதானா என என்னால் உறுதிப் படுத்த முடியவில்லை.
ஆனால் கிளிசறியாப் பூப்போன்று தொங்கும் பூ உள்ள ஒரு மரம் இங்கு இருக்கிறது.
இலைகளும் கிட்டத்தட்ட கிளிசறியா இலை போலவே இருக்கும்.
எப்போதாவது என் கமராவுள் அகப்பட்டால் இங்கே தருகிறேன்.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa