06-11-2004, 12:50 AM
ganesh Wrote:உதவி செய்யுங்கள் நான் வின் 98 பாவிக்கிறேன் எனது கணனியை சரியான் முறையில்இது நீங்கள் install பண்ணிய புறோகிறாமா..? அப்படியாயின் reinstall பன்னவும்.. அல்லாவிடில் start >> program என்பதற்குள் போய் uninstall பண்ணமுடியுமா பாருங்கள்.. சிலவேளைகளில் dos mode ல் uninstall பண்ணவேண்டியிருக்கும்.. சிலவேளைகளில் Start >> Settings >> Contol Panel >> ADD/Remove Programme க்குள் போய் uninstall பண்ணவேண்டியிருக்கும்.. அதற்கான வழி முறைகள் பின்பற்றப்படவேண்டும் ..
நிற்பாட்டமுடியாமல் இருக்கிறது
அதற்கு காரணம் என்ன கீழே உள்ள புரோகிராமை முதலில்
மூடசொல்கிறது ஆனால் எங்கே மூடுவது என்று தெரியாமல் இருக்கின்றது
suchostp
Truth 'll prevail

