06-11-2004, 12:43 AM
ஆதிபன்
நீங்கள் குறிப்பிட்ட.
இது தற்போது யேர்மனியில் மாறியுள்ளது.
துமிலன் எடுத்த இந்தப் புகைப்படம் இங்கு பெரிய வரவேற்பைப் பெற்றது.
வேறு பத்திரிகைகளும் இதை வாங்கிப் பிரசுரித்தன.
![[Image: Christina4.JPG%20]](http://www.selvakumaran.de/thumishtalbum/photos/Christina4.JPG%20)
Photo-Thumi
http://thumi.blogspot.com/2004/03/das-dase...l-hat-auch.html
இதே போன்று எடுக்கப் பட்ட துமிலனின் வேறும் சில புகைப்படங்கள்
பத்திரிகையின் முதற் பக்கத்துக்காகத் தெரிவு செய்யப் பட்டன.
நீங்கள் குறிப்பிட்ட.
இது தற்போது யேர்மனியில் மாறியுள்ளது.
துமிலன் எடுத்த இந்தப் புகைப்படம் இங்கு பெரிய வரவேற்பைப் பெற்றது.
வேறு பத்திரிகைகளும் இதை வாங்கிப் பிரசுரித்தன.
Photo-Thumi
http://thumi.blogspot.com/2004/03/das-dase...l-hat-auch.html
இதே போன்று எடுக்கப் பட்ட துமிலனின் வேறும் சில புகைப்படங்கள்
பத்திரிகையின் முதற் பக்கத்துக்காகத் தெரிவு செய்யப் பட்டன.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa