06-10-2004, 11:22 PM
புதிதாக இணைந்த கனடாக்கவிதனே
காத்திரும் சில நாட்கள் கவி அம்புகளை
மீண்டும் வீசுங்கள் தோத்துவீடும்
வன்செயல்கள் சுத்திவரும் நம்இனங்கள்
உம்மைச்சுற்றி
காத்திரும் சில நாட்கள் கவி அம்புகளை
மீண்டும் வீசுங்கள் தோத்துவீடும்
வன்செயல்கள் சுத்திவரும் நம்இனங்கள்
உம்மைச்சுற்றி

