06-10-2004, 11:10 PM
குற்றம் உள்ள மனம்தான் குறுகுறுக்கும் நாங்கள் எவரும்வன்முறையாளராக எழுதவில்லை வன்முறையாளர்களும் அல்ல வன்முறையாக நான் எப்பொழுது ஆவது எழுதியிருந்ததாக நிரூபிப்பீரா? வன்முறைக்கு எதிராகவே நான் எழுதிவருகிறேன் அப்பாவி பொதுமகன் மன தைரியம்தான் ஆயுதம்என்று எழுதியதற்கு நன்றி
அதைத்தான்தான் எதிர்பார்த்தேன் ஊடகவியலாளர் சங்கத்தின் சில அங்கத்தவர்கள் அந்த ஒலிபரப்பை தரும்படி கேட்டார்கள் தேவையேற்படின் சங்கத்தின் புதிய தேர்வுக்குப்பின் நடவடிக்கை
எடுப்பதாக கூறியிருந்தார்கள் ஆனால் என்மனச்சாட்சியும் சிலரின்
அறிவுரையும் தடுத்துவருகின்றது அந்த ஒலிபரப்பில் என்னை வெட்டுவதாக கூறியிருந்ததற்காக
கவலைப்படவில்லை ஆனால் சாதிகளின் பெயரைச்சொல்p பேசியதை எவரும் ஏற்கமாட்டார்கள் உங்கள் சங்கத்தில் எத்தனையோ சா?மக்கள் இணைந்துள்ளார்கள் அவர்கள் நீங்கள் சொல்லும் சா?
அதுமட்டுமா புனிதமான புலிகள் இயக்கத்திலும் ஆகவே இனிவரும் காலங்களில் இப்படியான வன்செயல்களை தூண்டாமல் ஊடகவியலாளர் என்ற புனிதமான
பெயரைக்காப்பாற்றவும்
இதேநேரத்தில் இவ்ஒலிப்பதிவினை
மொழிமாற்றம் செய்து தர உறுதியளித்த இருவருக்கும் நன்றி
தேவையேற்படின் நிச்சயம் நேரடியாக சந்திற்பேன்
வன்செயலாளராக எழுதவிரும்புகிறீரா? முதலில் ஊடகவியலாளர் என்ற புனிதமான
சங்கத்தில் இருந்து விலகும் அதன்பின் விரும்பியதை எழுதும்
எவரும் உமக்கு எதிர்கருத்து எழுதமாட்டார்கள் ஏன் நான் கூடத்தான் ஆனால் உம்மால் ஊடகவியலாளர் சங்கத்தில் இணைந்துள்ள மற்ற
எங்கள் அன்பான சகோதர சகோதரிகள் பாதிக்கப்படக்கூடா
து நியாயத்தின்பக்கத்தில் நிற்கும்
இவர்களுக்கு எமது நன்றிகள்
நாங்கள் வன்முறையாளரும் அல்ல துரோகியும் அல்ல வடக்கத்தையாரும் அல்ல
தமிழன் சகோதரன்