06-10-2004, 09:58 PM
சேது பொலிசுக்கும் பொல்லுக்கும் மிரட்டலுக்கும் கடிதத்திற்கும் துரோகிகளிற்கும் பயந்தவன் இல்லை உது எல்லாம் புத்திசாலிகளிற்கும் சட்டத்தை தெரிந்த அதை மதிக்கிறவங்களிற்கும் பொருந்தும் ஒரு நேர சோத்துக்கு வளி இல்லாத அப்பாவி பொதுமகனான எனக்கு என் மன தயிரியம்தான் ஆயுதம். முடிந்தால் செய்து பாருங்கோ?

