06-08-2004, 09:56 PM
அனைவருக்கும் வணக்கம்,
இதுவரைகாலம் யாழ் களத்தில் இணைக்கப்படும் படங்களை யாழ் களத்தில் அங்கத்துவரானவர்கள் மாத்திரமே பார்வையிட முடிந்தது. இப்பொழுது அது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இணைக்கப்படும் படங்களை அனைவரும் (அங்கத்துவர் அல்லாதவர்களும்) இனிமேல் பார்வையிட முடியும்.
நன்றி