06-08-2004, 09:01 PM
மேலே கொடுக்கப்பட்ட அட்டவணையில் இருந்து f2.0 என்பது பெரிய ஒளிவிடும் துளையைக்குறிக்கும் என்பதை அறியலாம். அதேபோல f32 என்பது சிறிய ஒளிவிடும் துளையைக்குறிக்கும்.
அதாவது சிறிய இலக்கங்கள் பெரிய ஒளிவிடும் துளைகளைக்குறிக்கும். பெரிய இலக்கங்கள் சிறிய ஒளிவிடும் துளைகளைக்குறிக்கும்.
பெரிய துளைகள் அதாவது சிறிய f இலக்கங்கள் மாலைமற்றும் இரவில் புகைப்படம் எடுக்க பயன்படும். சிறிய துளைகள் அதாவது பெரிய f இலக்கங்கள் வெளிச்சம் அதிகம் உள்ள மதிய நேரத்தில் பயன்படும்.