06-08-2004, 08:47 PM
BBC Wrote:இணையத்தில் இல்லாத படங்களை களத்திற்கு Upload செய்து இணைக்கும்போது படங்கள் சரியாக தெரிவதில்லை. படங்கள் நேரடியாக யாழ் களத்தில் பதிவு செய்துவைத்து கருத்துக்களுடன் இணைக்க ஏதாவது வழி இருக்கின்றதா?
வசி அந்த முக்கனி படங்களை எப்படி இணைத்தீர்கள்?
அது இரகசியம்... இருந்தாலும் பிபிஸி உங்களுக்கு மட்டும் சொல்லுறன்.
வேற ஒன்றுமில்லை நான் எழுதின பழைய பகுதி ஒன்றுக்குள்ளே போய் அங்கு படத்தை upload பண்ணி இணைச்சுட்டு.. பிறகு அந்த முகவரியை copy பண்ணி நீங்க சொன்ன மாதிரி போடவேண்டியது தான்.
கொஞ்சம் சுத்துவழியா தெரிஞ்சாலும் படத்தை எல்லாரும் பார்க்க கூடியதாக இருக்கிறது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

