07-09-2003, 07:33 AM
சாப்பிடும்போது அடிக்கடி அம்மா சொல்லிக்கொள்வார்
உணவை நாம் உண்ணவேண்டும்
உணவு எம்மை உண்ணக்கூடாது.
எமக்காக உணவு காத்திருக்ககூடாது
உணவிற்காக நாம் காத்திருக்கவேண்டும்
சிலர் சாப்பி;டப்போகும்போதுதான் ஊர்க்கதைகள் உலககதைகள் எல்லாம் கதைத்து நேரத்தை போக்குவார். அப்படியான வேலைகளில் ஈடுபடும்போது தயார் அடிக்கடிசொல்லிக்கொள்வது.

[b] ?