06-08-2004, 08:35 PM
ஒளிவிடும் துளைகள்
புகைப்படக்கருவியில் ஒளியை உள்விடுவதற்கு பல்வேறு அளவுகளில் துளைகள் காணப்படும் இத்துளைகள் உள்ளே நுளையும் வெளிச்சத்தின் அளவைத்தீர்மானிக்கிறது. இத்துளைகள் "எப் ஸ்டாப்" (F stop) என்னும் அலகுகளில் அளவிடப்படுகிறது. சிறிய துளைகள் ஊடாக குறைந்த ஒளியும் பெரிய துளைகள் ஊடாக அதிக ஒளியும் உட்செல்லும். இத்துளைகளை தேவைக்கேற்ப மாற்றி நாம் காட்சிகளை பதிகின்றோம். பொதுவாகக்காணப்படும் புகைப்படக்கருவிகளில் காணப்படும் துளைகள் "எவ்" (F) அலகுகளி;ல் பார்ப்போம்.
f/2.0
f/2.8
f/f/4
f/5.6
f/8
f/11
f/16
f/22
f/32
இந்த இலக்கங்கள் எதுவும் விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் கவலைவேண்டாம். உண்மையில் இந்த இலக்கங்களுக்கு எந்தவித நேரடிவிளக்கமும் இல்லை. இங்கே கொடுக்கப்பட்ட இலக்கங்கள் ஒளிவிடும் துளைகளின் அளவையே
குறிக்கிறது. 50mm விட்ட கண்ணாடி கொண்ட புகைப்படக்கருவியில் F 2.0 என்பது 50/2 ஐக்குறிக்கும். அதாவது ஒளிவிடும் துளையின் விட்டம் 25mm ஆகும்.