06-08-2004, 05:58 PM
இதற்கு முன் ஒளித்துளைகள்(அப்பராச்சர்), ஒளியை உள்விடும் நேரம் (சட்டர்ஸ்பீடு), புகைப்படச்சுருளில் உள்ள இரசாயனபுூச்சின் தன்மையை வரைமுறைப்படுத்தும் ஐஎஸ்ஓ இலக்கம் பற்றி பார்த்தோம். இதில் ஒளித்துளைகளை மற்றும் ஒளியை உள்விடும் நேரத்தையும் நாம் மாற்றிக்கொள்ளலாம்.
ஒளியை உள்விடும் நேரம் மிகவும் சிறியது அதாவது ஒரு செக்கண்டைப் மேலும் பிரித்து அந்த குறிகிய நேரத்தில் ஒளியை உள்விடுகின்றோம்.
புகைப்படகருவியில் பொதுவாக காணப்படடும் ஒளியை உள்விடும் நேரங்களைப்(சட்டர்ஸ்பீடு) பார்ப்போம்.
1/2000 (செக்கட்ண்ட்)
1/1000
1/500
1/250
1/125
1/60
1/30
1/15
1/8
1/4
1/2
1
இதில் மிகச்சிறிய ஒளியைஉள்விடும் நேரம் 1/2000. இது மிகவேகமானது ஆகும். அதாவது ஒரு செக்கண்ட்டை 2000 சிறுபிரிவுகளாப்பிரித்து ஒரு சிறிய அலகு நேரத்தில் புகைப்படக்கருவியின் கதவுகள் திறந்து மூடுவதாகும். விளையாட்டுப்போட்டிகள் மோட்டார்க்கார்ப்பந்தையங்கள் போன்றவற்றை புகைப்படம் எடுக்க பயன்படும்.
மிகப்பெரிய ஒளியை உள்விடும் நேரம் 1 செக்கண்ட். அதாவது ஒளியை உள்ளேவிடுவதற்காக புகைப்படகருவியின் முன்னே உள்ள கதவுகள் ஒரு செக்கண்ட் நேரம் திறந்து பின் மூடிக்கொள்ளும். இங்கே நான் காட்சிக்கு வைத்த இராட்டினம் ஒரு செக்கண்ட் ஒளியை உள்விடும் நேரத்தில் எடுக்கப்பட்;டதாகும்.