06-07-2004, 06:35 PM
உண்மைதான் பரணி புூச்சட்டியைப்படம் பிடித்தபோது நான் சரியாக காட்சியை சட்டத்தினுள் கொண்டுவரவில்லை. நான் புூக்களில் அதிக கவனம் செலுத்திவிட்டேன். அது மட்டுமல்ல புகைப்படக்கருவி வாங்கிய புதிது, எனது முதல் படச்சுருள் கற்றுக்கொள்வதற்காக விளையாட்டாக எடுத்தவை.

