06-07-2004, 02:05 AM
Mathivathanan Wrote:எது எதுக்கு களை பிடுங்கிறதெண்டு இல்லையே.. கடைசி படத்தைப் பார்த்தெண்டாலும் படியுங்கோ.. உதுகளுக்கு களை பிடுங்கியிருக்க தேவையில்லை..
kuruvikal Wrote:பயிர் வளர்க்கிறவனுக்குத் தெரியும் எது ஒட்டுண்ணிக்களை எது பீடைக்களை எது இரண்டும் கலந்ததெண்டும்..எவை களையில்லாப் படரிகள் என்பதும்...எப்ப களை எடுக்க வேண்டும்...எப்ப எந்தப் பயிருக்கு களை எடுத்தால் நட்டத்தை தவிர்க்கலாம் என்றும்....உங்களுக்கு பயிரும் ஒழுங்கா வளர்க்கத் தெரியாது சுயமா தோட்டம் செய்யவும் விருப்பமில்லை....அடுத்தவன் வீட்டுத் தோட்டத்தில கூலியா இருந்து கொண்டு.....களை எடுக்கிறது பற்றித் தெரியாட்டி பம்மிக் கொண்டு இருக்கிறது எதுக்கும் கொஞ்சம் நல்லம்...எல்லாத்துக்கையும் மூக்கை நுழைக்கிறது அவ்வளவு நல்லதாப் படேல்ல....மூக்குடைபட முதல் வெளியில இழுத்தெடுக்கத் தெரிஞ்சாச் சரி....!<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

