06-07-2004, 01:23 AM
<b>பாடம்-2 கேள்விகள்</b>
1) பவர் சப்ளையிலிருந்து வரும் மஞ்சள், சிவப்பு வயர்களில் பாயும் மின்சாரத்தின் மின் அழுத்தம் என்ன?
2) 40 பின் றிபன் கேபிள் என்பது யாது. (40- pin Ribbon cable)
3) 34 பின் றிபன் கேபிள் என்பது எதை எதனுடன் இணைக்கின்றது?
4) கம்பியூட்டர் பூட் ஆகும்போது Boot Files களை மெமறியில் லோட் பண்ணுவதற்காக முதலில் மென்தட்டு, அடுத்து வன்தட்டு ஆகியவைகளத்தான் தேடும். CD டிறைவை முதலில் தேடவைக்கவேண்டுமெனில் நாம் Boot sequence ஐ மாற்றவேண்டும். அந்த மாற்றத்தை எங்கு செய்யலாம்?
5) சிடி டிறைவ், ஹாட் டிஸ்க், ஆகியவற்றுக்கு மின் விநியோகிக்கும் நான்கு வயர்களை கொண்ட கனெக்டரின் பெயர் என்ன?
6) சாதாரணமாக எத்தனை IDE ஹாட் டிஸ்க் அல்லது சிடி டிறைவ் அல்லது இரண்டையும் சேர்த்து ஒரு கம்பியூட்டரில் பொருத்தலாம்?