06-06-2004, 02:37 PM
சுடுகாடெண்டும் பாராமல் இப்ப சில நாளுக்கு முன்னம்தான் சனம் மரங்களை நட்டுதுகள்.. காய்க்க முதல் உதுகள் காய்க்காது எண்டு வெட்டுறாங்கள்.. உழ தொடங்கீட்டாங்கள்.. விதைக்கப்போறாங்கள் போலை.. விதைச்சு விதைச்சு நாத்து முடியிறதாத்தான் கிடக்கிது.. எந்தப் பலனும் இதுவரை இல்லை.. இனியெங்கை ஊர்பழங்கள் சாப்பிடுறது..
Truth 'll prevail

