07-08-2003, 10:18 PM
kuruvikal Wrote:(நாளும் ஒரு பொன் மொழி குருவிகள் நடைமுறைச் செயல் மொழி)
பெண்களைத் தாயாக எண்ணிக்கொள்...சுவாமி விவேகானந்தர்!
பொன்மொழிகள் எழுதிப்படிக்க அல்ல எழுதியதைக் கடைப்பிடித்தால்தான் அவை பொன் மொழிகள்!
[quote=kuruvikal]பெண் வேடத்தில பல பிசாசுகள் அலைவது என்னவோ கலிகாலத்தில் அதிகரித்துத்தான் வருகிறது. அவதானம் இளைஞர்களே! தியாகத்து தயாராகும் இளைஞர்களே போலிகளை கண்டு அவதானமாக இருக்கவும்! உங்கள் தியாகங்கள் வீணாடிக்கபப்டுவதையும் உங்கள் வாழ்க்கை சீரழிவதையும் ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
nadpudan
alai
alai

