06-05-2004, 09:12 PM
நன்றி பிபிஸி.. நன்றி வசி.. மற்றுமெரு கணணியில் யாழ் தளத்துள் நுளையும்போது அடிக்கடி இணைப்பு துண்டிக்கப்படுகின்றது.. ஏணைய தளங்கள் சாதாரணமாக .இயங்குகின்றன.. Page 65.. line36 இல் தொடங்குகின்றது.. பின்னர் Page 66.. line 36 Page 67.. line 36 என தொடர்கின்றது.. ஒரு கணணியில் ignore என்ற option ஐ தெரிவுசெய்து வருவதை நிற்பாட்டக்கூடிதாக இருந்தது.. இது அடிக்கடி நிற்பதால் எழுதி பாதியில் தெடராமல் நிறுத்தவேண்டியுள்ளது.. ஏற்கெனவே script debugging disable பண்ணப்பட்டுள்ளது.. இதற்கு என்ன செய்வது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail