Yarl Forum
தடங்கல் - அறிவித்தல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: தடங்கல் - அறிவித்தல் (/showthread.php?tid=7152)

Pages: 1 2 3


தடங்கல் - அறிவித்தல் - yarlmohan - 05-14-2004

பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

:: கடந்த 5ம் திகதியில் இருந்து தளம் செயலிழக்கும் வரை பதியப்பட்ட கருத்துக்கள், தனிப்பட்ட செய்திகள், அக்காலப்பகுதியில் புதிதாகப்பதிந்தவர்கள் விபரங்கள் எதுவும் இங்கு பதிவில் இல்லை. 5ம் திகதியிற்குப்பின்னர் பதிந்து கொண்டவர்கள் மீண்டும் புதிதாகப் பதிந்து கொள்ளுங்கள்.

:: தொடர்ந்து சிறிய பிழைகள் இங்கு உள்ளன. விரைவில் அவைகளைத் தீர்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்.

:: இதேபோன்று முதல்பக்கத்தில் இணைக்கப்பட்ட சில ஆக்கங்களும் இழக்கப்பட்டுவிட்டன. அவற்றினை இணைத்தவர்கள் மீளவும் இணைத்துக் கொள்ளுங்கள்.


- Chandravathanaa - 05-14-2004

நன்றி மோகன்

இவ்வளவும் மீள வந்ததே சந்தோசம்.


- Mathan - 05-14-2004

<!--QuoteBegin-Chandravathanaa+-->QUOTE(Chandravathanaa)<!--QuoteEBegin-->நன்றி மோகன்  

இவ்வளவும் மீள வந்ததே சந்தோசம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆம் மிகவும் நன்றி மோகன். யாழ் களத்திற்கு செல்ல முடியாமல் ஏதோ ஒன்றை இழந்து போல் இருந்தது.


- Eelavan - 05-14-2004

நன்றி மோகன் அண்ணா இவ்வளவு விரைவில் களத்தை மீள ஒழுங்கமைத்ததற்கு.
அனேகமாக முற்றத்தில் கதைகள் ,கட்டுரைகள்,கவிதைகள் பதிந்தோர் அவற்றின் மூலப்பிரதியை வைத்திருப்பர் என்றே நினைக்கின்றேன்.விரைவில் அவையும் மீண்டும் இடம்பிடிக்கும்

நட்புடன்
ஈழவன்


- Manithaasan - 05-15-2004

களப்பொறுப்பாளர் மோகனுக்கு வணக்கமும் நன்றியும.;...பாராட்டுகளும்
மின்னல் வேகத்தில் களத்தை மீளமைப்புச் செய்து வியக்கவைத்துவிட்டீர்கள்


- AJeevan - 05-16-2004

<span style='font-size:25pt;line-height:100%'>தொழில் நுட்பபிரச்சனைகள் காரணமாக தடைகள் ஏற்பட்டாலும் சரி செய்து மீள வந்த யாழுக்கும் ,களபொறுப்பாளர் மோகனுக்கும் பாராட்டுகள்.</span>

AJeevan


- kuruvikal - 05-16-2004

மீண்டும் யாழ் களம் தனது தனித்துவத்துடன் வர உழைத்த அனைவருக்கும் எம் பாராட்டுக்கள்.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sOliyAn - 05-17-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
:: இதேபோன்று முதல்பக்கத்தில் இணைக்கப்பட்ட சில ஆக்கங்களும் இழக்கப்பட்டுவிட்டன. அவற்றினை இணைத்தவர்கள் மீளவும் இணைத்துக் கொள்ளுங்கள்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அந்த 'ஐஸ்கிறீம் சிலை' தொடரின் இறுதி அங்கத்தை காணவில்லை.. மீண்டும் இணைக்க முயற்சி செய்தேன்.. உள்ளே போகும் வழி தடைப்படுகிறதே.. வழியை சொன்னால் இணைக்கலாம்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Eelavan - 05-17-2004

கோபங்களை மறந்து மீண்டும் களமாட வந்த குருவிகளுக்கு எனது நல்வரவேற்பும் நன்றிகளும்

நட்புடன்
ஈழவன்


- Paranee - 05-17-2004

ஹா ஹா அந்த வழி தனி வழி சோழியன் அண்ணா !
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இன்னொருதரம் முயன்று பாருங்களேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
:: இதேபோன்று முதல்பக்கத்தில் இணைக்கப்பட்ட சில ஆக்கங்களும் இழக்கப்பட்டுவிட்டன. அவற்றினை இணைத்தவர்கள் மீளவும் இணைத்துக் கொள்ளுங்கள்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அந்த 'ஐஸ்கிறீம் சிலை' தொடரின் இறுதி அங்கத்தை காணவில்லை.. மீண்டும் இணைக்க முயற்சி செய்தேன்.. உள்ளே போகும் வழி தடைப்படுகிறதே.. வழியை சொன்னால் இணைக்கலாம்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


- kuruvikal - 05-17-2004

அது மட்டுமல்ல... களத்தில் படங்களை இணைத்து வெளிப்படுத்த முடியவில்லை....."[img ]http://image_url[/img]" இந்தக் கணணி மொழிக்குறியீட்டைப் பாவித்து களத்தில் இடப்படும் படங்கள் வெளியே காண்பிக்கப்படமறுக்கின்றன...!

இப்படியான சிக்கல்களுடன் பலரின் அவரர்கள் அவற்றிற்குரிய படங்களைக் காண்பிக்க மறுக்கின்றன...இவற்றைக் கள நிர்வாகத்தின் கவனத்துக்கு இங்கு வைக்கின்றோம்...!

----------
வரவேற்புக்கு நன்றி ஈழவன்....!


- kuruvikal - 05-17-2004

மேலே கள நிர்வாகத்துக்குச் சுட்டிக் காட்டியதில் சிறு தவறு...படங்கள் போடுவது தொடர்பாக எழுந்த பிரச்சனைக்கு நாம் எமது பிரத்தியேக பகுதியில் செய்திருந்த மாற்றமே காரணம் போல் தெரிகிறது...எனவே மேலே கள நிர்வாகத்துக்குச் சுட்டியது போல் களத்தில் தவறில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு இதனால் கள நிவாகத்திற்கு ஏற்பட்ட அசெளகரிகங்களுக்கு வருந்துகிறோம்.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:


- Mathan - 05-17-2004

<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->கோபங்களை மறந்து மீண்டும் களமாட வந்த குருவிகளுக்கு எனது நல்வரவேற்பும் நன்றிகளும்

நட்புடன்
ஈழவன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நல்வரவு குருவி. எனது வாழ்த்துக்களும்.


- shanmuhi - 05-17-2004

நல்வரவு <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 05-17-2004

வாழ்த்துக்களுக்கும் வரவேற்புக்களுக்கும் நன்றிகள்...கடியா இல்ல தடியா...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ishwari - 05-22-2004

நல்வரவு ..


- kuruvikal - 05-23-2004

என்ன வரவேற்புப் பிரமாதமா இருக்குது..எதுக்கும் எனி கவனமாத்தான் இருக்க வேணும்...! :roll:

என்றாலும் வரவேற்பளித்த அனைத்துக் கள உறவுகளுக்கும் மீண்டும் நன்றிகள்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sOliyAn - 05-24-2004

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->என்ன வரவேற்புப் பிரமாதமா இருக்குது..எதுக்கும் எனி கவனமாத்தான் இருக்க வேணும்...!  :roll:  

என்றாலும் வரவேற்பளித்த அனைத்துக் கள உறவுகளுக்கும் மீண்டும் நன்றிகள்....!

:twisted:  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
'நாய் கடிக்கும் கவனம்' என்று எங்காவது 'போட்' மாட்டியிருக்கா?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Eelavan - 05-24-2004

நாய் எப்பவாவது அறிவுப்புக் கொடுத்துவிட்டுக் கடித்தது பார்த்திருக்கிறீர்களா?நாங்கள் தான் கவனமாக இருக்கவேண்டும்


- kuruvikal - 05-24-2004

<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->என்ன வரவேற்புப் பிரமாதமா இருக்குது..எதுக்கும் எனி கவனமாத்தான் இருக்க வேணும்...!  :roll:  

என்றாலும் வரவேற்பளித்த அனைத்துக் கள உறவுகளுக்கும் மீண்டும் நன்றிகள்....!

:twisted:  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
'நாய் கடிக்கும் கவனம்' என்று எங்காவது 'போட்' மாட்டியிருக்கா?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

இல்லைச் சோழியான் அண்ணா...ஏதாவது முன்கோபம் என்றால் எங்கட ஆக்கள் அதை வெளியில நேரடியாக் காட்டாம... சொல்லாம....வசமாக் கதைச்சு வீட்ட கூப்பிட்டிட்டு படலையில (கொழும்பெண்டா கேற்று) வைச்சு நாயை ஊச்சி காட்டிவிடுவினம்....என்ன நம்மாக்களப்பற்றித் தெரியாமலா இங்க இவ்வளவு காலமும்.....??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->