06-05-2004, 04:27 PM
அண்மைக்காலத்தில் கருத்துக்களத்தில் ஒவ்வொரு பக்கத்தையும் திறக்கும்போது Internet Explorer error mesage வருகின்றது.. அது இணையத்தளத்தில் இருப்பதாகவும் (Debug) நிவர்த்திசெய்ய முடியாமலிருப்பதாகவும் தெரிவிக்கிறது.. ஏதாவது பரிகாரம் உண்டா..?
:?: :?: :?:
:?: :?: :?:
Truth 'll prevail

